தேடல் · Search: உயிர்வளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
உயிர்வளி
uyirvaḷi
உயிரியம். மணமற்ற வளி நிறமற்றது. 21% அளவுக்குக் காற்று வெளியில் தனி உயிர்வளியாய் இருப்பது. நீரில் 79% உள்ளது. உயிர் வாழவும் பொருள்கள் எரியவும் இன்றியமையாதது. நைட்டிரிகக் காடி, கந்தக… — oxygen
ஒடும் குருதியில் உயிர்வளிச் செறிவை அளத்தல் — oximetry
உயிர்வளி ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. உயிர்வளி ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல் மின் வேதியியல் முறைகளில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில், நேர்மி… — oxidation - reductin - redox
வண்ணங்கள், ரப்பர், பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றில் உயிர்வளி ஏற்றுவதால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருள்களாகப் பயன்படுவை — antioxidants
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
உயிர்வளி
உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை , சீவனம்
உயிரோடு கூடியிருத்தல் , சீவித்தல்
சாண எரிவளி. சாணத்தை நொதிக்கச் செய்யும் பொழுது தோன்றும் வளி, அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது சிறந்த எரிபொருள் — biogas
oxygen, cylinder
உயிரைப் பலியாகக் கொடுத்தல்; சீவபலி
உயிர்க் கொலை
Oxygen
தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கிய இயற்கை வளங்கள் — biological resources
விஞ்ஞானகலர், பிரனயாகலர், சகலர் என மூன்று வகை. பா.அணுமூன்று
ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி
வேங்கைமரம்
air
ஆழ்நீர்ப்பகுதி. ஓர் ஏரியில் 10 மீட்டர் ஆழத்திற்குக் கீழுள்ள பகுதி. இங்கு ஒளி இல்லை. இங்குள்ள உயிரிகள் வேற்றுாட்ட வாழ்விகளே. எ-டு, பூஞ்சை, மெல்லுடலிகள், பூச்சிகளின் வேற்றிளரிகள். இவை குற… — profundal
சுடருண்டாதல்
தனிமங்களிடையே ஒரு தனிமம் இருக்கும் சார்பளவு. காட்டாகப் புவி ஓட்டில் உயிர்வளியின் ஒப்பளவு எடையளவுப்படி 50% — abundance
அரிய மாறுநிலை உலோகம். காற்றில் உயிர்வளி ஏற்றத்திற்குச் சிறிது தடை அளிப்பது. வெப்ப இரட்டைகள் செய்யப் பயன் படுதல். தவிர, உலோகக் கலவைகளிலும் பயன்படுவது — rhenium
அதிகங் கிடைக்கும் அலோகம். இரு வேற்றுருக்கள் உள்ளன. உருவமற்றது. படிகமுள்ளது. உருவமற்றது மென்மையானது. மாநிறமானது. நீருள்ளது. மின் அரிதில் கடத்தி. படிக வடிவம் கடினமானது. சாம்பல் நிற… — silican
HC2H3O2, நீர்த்த பணிபோன்ற அசெட்டிகக் காடி. 3-6% எத்தானிகக்காடி கலந்தது. நீரில் கலக்கக்கூடியது. எத்தனாலை உயிர்வளி ஏற்றம் செய்து பெறலாம். ஊறுகாய்ப் பாதுகாப்புப் பொருள் — vinegar
ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
வெள்ளி அல்லது பொன்னை அதன் மாசுகளிலிருந்து வெப்பப் படுத்திப் பிரிக்கும் முறை. இதில் எளிதில் உயிர்வளி ஏற்றம் பெறக்கூடிய உலோகம் (காரியம்) பயன்படுத்தப்படுகிறது — cupellation
வேதிப்பொருள்கள் நிரப்பப் பயன்படும் கண்ணாடிக் கலன். நீர்வளி, உயிர்வளி தயாரித்து அவற்றை நிரப்பப் பயன்படுவது — gas jar
உலோக அயனியையும் அரிய சிலிகான் உயிர்வளிக்கூட்டுப் பொருளையுங் கொண்ட வேதிப்பொருள். எ-டு அலுமினியம் சிலிகேட் — silicate
ஒர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குந்திறன். இத்திறன் அணுக்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். இதை வேறுவகையிலும் கூறலாம். ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தன… — valency
கரி, நீர்வளி, உயிர்வளி ஆகியவற்றின் படிகம். சாயப்பொருளாகப் பயன்படுதல் — xanthene
அன்னமயகோசம் — The five vestures of the soul, viz., aṉṉamaya-kōcam, pirāṇamaya-kōcam, maṉō- ma…
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-… — lung
விண்வெளிக் கலத்தில் எரிபொருள் தீர்ந்து போதல் அல்லது எரிப்பொருள் பாய்தல் நின்று போதல் — burnout
அடிப்படை வளிப்பொருள். இலேசானது. நிறமற்றது. உயிர்வளியுடன் சேர்ந்து நீரைக்கொடுக்கும் 1766இல் கேவண்டிஷ் என்னும் வேதி நூலார் பகுத்தறிந்தது — hydrogen
பாறையில் வாழ்வது. கரிமப் பொருள்கள் உயிர்வளி ஏற்றம் (ஆக்சிடேஷன்) அடைவதால் உண்டாகும் ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழும் உயிரி (உயி) — lithotroph
ஒரு மூலக்கூறில் ஓர் உயிர்வளி அணுவுள்ள ஆக்சைடு. எ.டு. கரி ஓராக்சைடு — monoxide
உயிர் வளியை ஓசோனாக மாற்றும் கருவி. மின்தூரிகை இறக்கத்திற்கு உயிர்வளியை உட்படுத்துதல் — ozoniser
மூச்சு விடுதலின் பொழுது செலவழிந்த உயிர்வளிப் பருமனுக்கும் உண்டாகும் கரி ஈராக்சைடு பருமனுக்குமுள்ள வீதம். இது வழக்கமாக 0.8 — respiratory quotient
சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துகளில் ஒன்று. வேறுபெயர்கள் விந்து, குண்டலினி, மாமாயை. காரியம்; இதன் காரியங்கள் சொல்,பொருள் என இருவகை உயிரின் அளவில் சொல் நின்று தனக்குரிய பொருளின் கருத்…
உயிர்வளி உடம்பு.
குளிர் விக்கும் பொருள். எ-டு. நீர்ம உயிர்வளி, அம்மோனியா, கந்தக ஈராக்சைடு — refrigerant
உணவின் பகுதிப் பொருள்களில் ஒன்று. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது. இதிலுள்ள தனிமங்கள் கரி, நீர்வளி, உயிர்வளி, வெப்பத்தையும், ஆற்றலையும் தருபவை — carbohydrates
மின்னாற் பகுபடுநீர்மம். எதிரயனிகளையும், நேரயனிகளையும் கொண்டது. இம்மின்னேற்றங்கள் கொண்ட ஓட்டத்தால் மின்சாரத்தைக் கடத்துவது. எ-டு காடி கலந்த நீரை மின்னாற் பகுக்க அது நீர்வளியாகவும், உயிர்வ… — catholyte, electrolyte
உயிர்வளியுள்ள நிறக்கூட்டுப்பொருள் — respiratory pigment
அட்டாங்க யோகத்தில் நான்காம் படி — Fourth step in Ashtanga Yoga, Rythmic breath control (inhaling, exhaling)
கரி ஈராக்சைடு அளவு அதிகமாவதால், குருதி முச்சு நிறமியின் உயிர்வளி நாட்டம் குறையும் இயற்கை நிகழ்ச்சி. இதனால் வணி மாற்றம் நடைபெற ஏதுவாகிறது — Bohr effect
வளர் சிதைமாற்றத்தின் சிதைவுப்பகுதி. இதில் அரிய பொருள்கள் எளிய பொருள்களாகும். உயிர் வேலை செய்ய ஆற்றல் உண்டாகும். எ-டு. உயிர்வளியேற்றம் (ஆக்சிடேஷன்). இச்செயல் திசுக்களில் நடைபெறுவது — catabolism
செந்நிறமி, சிவப்பணுக்களில் உள்ளது. உயிர்வளியைக் கொண்டு செல்வது. இதைச் செங்கோளியன் எனலாம் — haemoglobin
உயிர்வளி ஒட்டம்.
அணுக்கள்சேர்ந்து மூலக்கூறுகள் உண்டாகின்றன. ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை அத்தனிமத்தின் அணுக்கட்டெண் எனப்படும். இதிலிருந்து ஒரு தனிமத்தின் மூலக்கூறு வாய்பாட்டை … — atomicity
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
நீரில் கரையக்கூடிய நிறமற்ற பொருள். ஆல்ககாலில் கரையாது. நைட்ரிகக் காடியுடன் அயோடினைச் சேர்த்து உயிர்வளி ஏற்றம் செய்து இதனைப் பெறலாம். ஆற்றல் வாய்ந்த உயிர்வளி ஏற்றி — iodic acid
ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளி நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை — oxygen quotient
குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாக… — polarization
நுரையீரல்.கரி ஈராக்சைடும் உயிர்வளியும் பரிமாற்றம் செய்யப்படும் இடம் — respiratory organ
கந்தகத்தையும் அதன் கூட்டுப் பொருள்களையும் உயிர்வளி ஏற்றம் செய்து, சல்பேட் உப்புகளைப் பெறுதல் மண்ணில் இது குச்சியங்களினால் நடைபெறுவது — sulphofication
ஐந்து உடம்புகளுள் ஒன்று. உயிர்வளி மயமாயுள்ளது.