புடமிடல்

puṭamiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெள்ளி அல்லது பொன்னை அதன் மாசுகளிலிருந்து வெப்பப் படுத்திப் பிரிக்கும் முறை. இதில் எளிதில் உயிர்வளி ஏற்றம் பெறக்கூடிய உலோகம் (காரியம்) பயன்படுத்தப்படுகிறது — cupellation
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2jcfjyy8/

தமிழ்
“புடமிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jcfjyy8/
APA
Oliyon Research. (2026). புடமிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2jcfjyy8/
MLA
"புடமிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jcfjyy8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment