அறிமுகம் · About
ஒளியோன் நிகண்டு தமிழ்ச் சொற்களுக்கும் கலைக்களஞ்சியக் கட்டுரைகளுக்குமான இலவசப் பொது நிகண்டு. Oliyon Research இதை வெளியிடுகிறது. சொற்களின் பொருள்கள் ஆய்வாளர்களால் சரிபார்க்கப்பட்டு, மூலங்களுடன், நிலையான முகவரிகளுடன் வெளியிடப்படுகின்றன — ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டத்தக்க வகையில். Oliyon Nigandu is a free Tamil lexicon and encyclopedia published by Oliyon Research. Every sense carries its source and its reviewers; every entry has a permanent address, so researchers can cite it.
நிகண்டு × அகராதி
தமிழ் மரபில் அகராதி அகர வரிசையிலானது; நிகண்டு பொருள் வகையால் தொகுக்கப்பட்ட ஒத்தசொல் களஞ்சியம் (சூடாமணி நிகண்டின் பன்னிரு தொகுதிகள் போல). இங்கே இரண்டும் உள்ளன: அகரவரிசைத் தேடலும், தொகுதி வழிப் பார்வையும்.
திறந்த தரவு · Open data
வெளியான உள்ளடக்கம் முழுவதும் CC BY-SA 4.0 உரிமத்தில் — யாரும் பயன்படுத்தலாம், பகிரலாம், கட்டமைக்கலாம்; மூலத்தைக் குறிப்பிட்டு, அதே உரிமத்தில் பகிர வேண்டும். API இலவசம்.
