மின்மினி

miṉmiṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்மினி)
2.
இரவில் ஒளி உமிழும் விட்டில். 6,7 ஆகிய வயிற்றுத் துண்டங்களில் ஒளி உறுப்புகள் அமைந்துள்ளன. இங்கு லூசிபெரின் என்னும் வேதிப் பொருள் லூசிபெரஸ் என்னும் நொதியினால் உயிர்வளி ஏற்றம் பெற்று, நிற ஒளிர்வு உண்டாகிறது — firefly
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3cj4y39u/

தமிழ்
“மின்மினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cj4y39u/
APA
Oliyon Research. (2026). மின்மினி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3cj4y39u/
MLA
"மின்மினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cj4y39u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment