உயிர்ப்பலி

uyirppali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரைப் பலியாகக் கொடுத்தல்; சீவபலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்ப்பலி)
2.
வீரன் தன் தலையைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்ப்பலி)
3.
உயிர்ப்பிச்சை.
ஒருயிர்ப்பலி நீ வழங்குகென்றாள் (பிரமோத். 2, 16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்ப்பலி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6a2869ka/

தமிழ்
“உயிர்ப்பலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6a2869ka/
APA
Oliyon Research. (2026). உயிர்ப்பலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6a2869ka/
MLA
"உயிர்ப்பலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6a2869ka/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment