சிலிகன்

cilikaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிகங் கிடைக்கும் அலோகம். இரு வேற்றுருக்கள் உள்ளன. உருவமற்றது. படிகமுள்ளது. உருவமற்றது மென்மையானது. மாநிறமானது. நீருள்ளது. மின் அரிதில் கடத்தி. படிக வடிவம் கடினமானது. சாம்பல் நிறமுடையது. பளபளப்பானது. மின் எளிதில் கடத்தி சிலிகன் அரிமான எஃகு கண்ணாடி காந்தங்கள், உயிர்வளி நீக்கி ஆகியவை உருவாக்கப் பயன்படுகிறது — silican
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 393)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkezmjau/

தமிழ்
“சிலிகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkezmjau/
APA
Oliyon Research. (2026). சிலிகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nkezmjau/
MLA
"சிலிகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkezmjau/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment