பிராணாயாமம்
pirāṇāyāmam
பொருள்கள் · Senses
1.
அட்டாங்க யோகத்தில் நான்காம் படி
— Fourth step in Ashtanga Yoga, Rythmic breath control (inhaling, exhaling)
2.
மூச்சைக் கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறை
3.
மூலாதாரத்தில் மூண்டெழுகனலைப் பிராண வாயுவினால் எழுப்பி முறைப்படுத்தும் திறன் பெறுதல்
4.
பிராணவாயுவை இரேசகபூரக கும்பகஞ் செய்தல்
5.
உயிர்வளியைத் தடுத்தல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/
தமிழ்“பிராணாயாமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/APA
Oliyon Research. (2026). பிராணாயாமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/MLA
"பிராணாயாமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment