பிராணாயாமம்

pirāṇāyāmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டாங்க யோகத்தில் நான்காம் படி — Fourth step in Ashtanga Yoga, Rythmic breath control (inhaling, exhaling)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிராணாயாமம்)
2.
மூச்சைக் கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிராணாயாமம்)
3.
மூலாதாரத்தில் மூண்டெழுகனலைப் பிராண வாயுவினால் எழுப்பி முறைப்படுத்தும் திறன் பெறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிராணாயாமம்)
4.
பிராணவாயுவை இரேசகபூரக கும்பகஞ் செய்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 293)
5.
உயிர்வளியைத் தடுத்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/

தமிழ்
“பிராணாயாமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/
APA
Oliyon Research. (2026). பிராணாயாமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/
MLA
"பிராணாயாமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atenrrz7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment