நீரடி

nīraṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆழ்நீர்ப்பகுதி. ஓர் ஏரியில் 10 மீட்டர் ஆழத்திற்குக் கீழுள்ள பகுதி. இங்கு ஒளி இல்லை. இங்குள்ள உயிரிகள் வேற்றுாட்ட வாழ்விகளே. எ-டு, பூஞ்சை, மெல்லுடலிகள், பூச்சிகளின் வேற்றிளரிகள். இவை குறைந்த உயிர்வளியைக் கொண்டே வாழ்க்கை நடத்துபவை. தவிர, வெப்பநிலையும் பிஎச் மதிப்பும் குறைவாகவே இருக்கும். ஒ. littoral — profundal
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6r9327q/

தமிழ்
“நீரடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6r9327q/
APA
Oliyon Research. (2026). நீரடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d6r9327q/
MLA
"நீரடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6r9327q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment