சிதைமாற்றம்

citaimāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளர் சிதைமாற்றத்தின் சிதைவுப்பகுதி. இதில் அரிய பொருள்கள் எளிய பொருள்களாகும். உயிர் வேலை செய்ய ஆற்றல் உண்டாகும். எ-டு. உயிர்வளியேற்றம் (ஆக்சிடேஷன்). இச்செயல் திசுக்களில் நடைபெறுவது — catabolism
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ay7kuvf6/

தமிழ்
“சிதைமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ay7kuvf6/
APA
Oliyon Research. (2026). சிதைமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ay7kuvf6/
MLA
"சிதைமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ay7kuvf6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment