உயிர்வளி ஏற்ற இறக்கம்

uyirvaḷi ēṟṟa iṟakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்வளி ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. உயிர்வளி ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல் மின் வேதியியல் முறைகளில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில், நேர்மின்வாயில் உயிர் வளி ஏற்றமும் எதிர்மின்வாயில் ஒடுக்கலும் நடைபெறும் — oxidation - reductin - redox
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 309)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p9kuktq8/

தமிழ்
“உயிர்வளி ஏற்ற இறக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9kuktq8/
APA
Oliyon Research. (2026). உயிர்வளி ஏற்ற இறக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p9kuktq8/
MLA
"உயிர்வளி ஏற்ற இறக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9kuktq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment