உயிரியம்

uyiriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 155)
2.
நிறமற்ற மணமற்ற வாயுத் தனிமம். உயிர்களுக்கு இன்றியமையாத சுவாச வாயு. இது வாயு மண்டலத்தில் 20% உள்ளது. மருத்துவத்தில் நீள்கொள் உருளைகளில் மிகுந்த அழுத்தத்துடன் வாயுவாகப் பயன்படுத் தப்படுகிறது — oxygen
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஆக்சிஜன், உயிரகம், பிராணவாயு, உயிர்வளி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 789)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uh36ne55/

தமிழ்
“உயிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uh36ne55/
APA
Oliyon Research. (2026). உயிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uh36ne55/
MLA
"உயிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uh36ne55/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment