தேடல் · Search: பிராணவாயு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 முடிவுகள் · results

பிராணவாயு pirāṇavāyu பெயர்ச்சொல் · Noun
உயிர்வளி
அஞ்சம் añcam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளையெருது
அனிலன் aṉilaṉ பெயர்ச்சொல் · Noun variant
வாயுதேவன்(வேதாரணி. சபை.)
அமிலகரம் amilakaram பெயர்ச்சொல் · Noun variant
பிராணவாயு
உயிரியம் uyiriyam variant
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
பிரணவம் piraṇavam பெயர்ச்சொல் · Noun similar
ஓம் எனும் மந்திரம்; ஓங்கார மந்திரம்
அசீரண வாயு acīraṇa vāyu பெயர்ச்சொல் · Noun similar
உணவு செரியாமையால் வயிற்றிலும் குடலிலும் சேரும் வாயு: வயிற்றில் உள்ள பொருள் புளிப்பதால் இது ஏற்படும்
அசீரணவாயு acīraṇavāyu பெயர்ச்சொல் · Noun similar
அசீரணத்தால் ஏற்படும் வாயு, குசு
பிரசூதவாயு piracūtavāyu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரசுதிகாவாயு (W.)
பிரணவரூபி piraṇavarūpi பெயர்ச்சொல் · Noun similar
ஒங்கார வடிவாயுள்ள இறைவன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிராணாவஸ்தை pirāṇāvastai பெயர்ச்சொல் · Noun similar
மிக்க சங்கடம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிராணவல்லபன் pirāṇavallapaṉ பெயர்ச்சொல் · Noun similar
கணவன் ( 26, உரை.)
பிரஞை pirañai similar
ஒளி, துர்க்கை
பிரஞ்ஞன் piraññaṉ பெயர்ச்சொல் · Noun similar
அறிஞன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரஞ்ஞை piraññai பெயர்ச்சொல் · Noun similar
அறிவு
பிராஞ்ஞன் pirāññaṉ பெயர்ச்சொல் · Noun similar
அறிஞன் ()
பிராஞ்ஞம் pirāññam பெயர்ச்சொல் · Noun similar
நல்லறிவு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிராணன் pirāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
உயிர்
பிராணம் pirāṇam பெயர்ச்சொல் · Noun similar
பிராணன் - உயிர், சுவாசம், வலிமை
ஓசோன் ōcōṉ meaning
ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது… — ozone
விசிட்டன் viciṭṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிராணவாயுவை ஏவுகிற தேவதை ( 4)
பிராணாயாமம் pirāṇāyāmam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டாங்க யோகத்தில் நான்காம் படி — Fourth step in Ashtanga Yoga, Rythmic breath control (inhaling, exhaling)
அமிலதீகரணம் amilatīkaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
பிராணவாயுவைக் கலக்கச் செய்யல்
அந்தரகும்பகம் antarakumpakam பெயர்ச்சொல் · Noun meaning
பிராணவாயுவை (உயிர்க்காற்றை)க் குடலினுள்ளே தம்பிக்கச் செய்தல்
உயரமான இடங்களில் உள்ளவர் களுக்கு பிராணவாயு செலுத்துவதற்குப் பயன்படும் முகமூடி. பூத்பை, லவ்லேஷ், புல்புலியன் எனும் மூவர் சேர்ந்து இந்த முகமறைப்பைக் கண்டுப் பிடித்ததால் இது இப்பெயரால் அழைக்க… — BLB mask
ஆக்சிஜன் வாயுவைக் (பிராணவாயு) குறைத்தல், எலும்பு ஒருங்கிணைத்தல் — reduction