ஓசோன்

ōcōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது நுரையீரல் மண்டலத்தில் எரிச்சலையும், நச்சுத்தன்மையையும் உண்டாக்கக்கூடியது. — ozone
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கமழி, செறி உயிரக ஒதை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 791)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qbz3w62/

தமிழ்
“ஓசோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qbz3w62/
APA
Oliyon Research. (2026). ஓசோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9qbz3w62/
MLA
"ஓசோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qbz3w62/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment