தேடல் · Search: கமழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
44 முடிவுகள் · results
ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது… — ozone
குங்கும பாடாணம்
கமலத்தேவி
வெட்பாலை
மணம் வீசு/வெளிப்படுத்து; மண
உலோகவேலை செய்யுமிடம்
உமாதேவியின் தோழியருள் ஒருத்தி
கற்பகத்தில் படருங் கொடி
கிச்சிலிவகை
சுரத விளையாட்டு
வனமல்லிகை
நாகமல்லி
ஏலக்காய்ச்செடி
நிறைவு
கமலயோனி
சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி, தாமரை — lotus
பட்டாடைவகை
திருமகள்
செம்மறி ஆட்டின் முடியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நூல் வகை. இதை கொண்டு துணி, போர்வை முதலியவைகளை செய்யலாம்.
உலோகவேலை செய்யுமிடம். இச்சொல்(கம்மாலை) அதிகமாக இலங்கை யாழ்ப்பாணத்து தமிழ் வம்சாவழிகள்பயன்படுத்தும் சொல்லாகும்.இந்தியத் தமிழர்களிடம் இச்சொல் கொல்லன்பட்டறை/இரும்புப்பட்டறை/உலோகப்பட்டறை என்று பா…
தட்டான், கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன்; பொன் வேலை முதலிய தொழில் செய்யும் சாதியினன்
தச்சு, மரவேலை, பொன், இரும்பு போன்ற உலோகவேலை முதலிய தொழில் செய்வோர்; கம்மியர்
முல்லை
கடல் — sea, Kali yuga, clamourous, create, produce
பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு
இறுகியப் பழச்சாறு — juice, a food item indigenous to Tamil Nadu, enjoy, rave, play merrily, molten …
திருடி
மூங்கில் கழி — bamboo stick, very much, a lot, reduce, subtract, excrete faeces, die
கழுவுக, நீக்குக, எ-டுஅம்மலங் கழிஇ (சிபோநூபா.12)
கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய்
ஒரு பொதுச் சேமிப்பான் இணைக்கப்பட்ட டிரான்சிஸ்டரில் கிடைக்கும் மின்னோட்டத்தின் அளவைக் குறிக்கும் குறியீடு. இது, சேமிப்பான் அழுத்தம் நிலையாக இருக்கும் போது ஆதாரமின்னோட்டத்தில் ஏற்படும் ஒரு வீ… — gamma
பொதுவாக மஞ்சள் காமாலை நோயினையே, காமாலை என்பர்.
* (உ) காலி
சிறு பறவை - ஆறுமணிக்குருவி, பொன்னுத்தட்டான், தோட்டக்கள்ளன் — indian pitta, Goddess in Tamil Nadu
உறுதி
எலும்பு மாலை அணிந்த சிவன்
அசுத்தமானவள்
மணம்வீசுதல்
கம்மாள இனப் பெண்; கம்மாட்டி
நீண்ட மரமல்லி
கொத்தமல்லியிலை — coriander
ஓர் அரிய மூலிகை — a rare indian herb facing extinction
நாகமுட்டி
உண்ணுதல்