காமா

kāmā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொதுச் சேமிப்பான் இணைக்கப்பட்ட டிரான்சிஸ்டரில் கிடைக்கும் மின்னோட்டத்தின் அளவைக் குறிக்கும் குறியீடு. இது, சேமிப்பான் அழுத்தம் நிலையாக இருக்கும் போது ஆதாரமின்னோட்டத்தில் ஏற்படும் ஒரு வீத அளவுக்குச் சமமாகும் — gamma
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kch65g4w/

தமிழ்
“காமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kch65g4w/
APA
Oliyon Research. (2026). காமா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kch65g4w/
MLA
"காமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kch65g4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment