களி
kaḷi
பொருள்கள் · Senses
1.
இறுகியப் பழச்சாறு
— juice, a food item indigenous to Tamil Nadu, enjoy, rave, play merrily, molten metal
2.
குழைவு
3.
கேப்பங்களி, கம்மங்களி
களி கிண்டி உண்ணும் பழக்கம் பண்டுக் காலத்தில் தமிழகம் முழுவதும் காணப்பட்டது.
4.
உருகி நீர்மமான மாழை (உலோகம்).
5.
மகிழ்ச்சி அடை
படக் காட்சியை கண்டுகளிகுழந்தைகள் விளையாடுவதைக் கண்டால் அகம் களிப்படைகிறது
6.
விளையாடு
7.
உருகிய மாழை என்னும் பொருளுக்கான மேற்கோள், "செம் புருகு வெங்களிக ளுமிழ்வ (சீவக. 103)."
8.
மகிழ்வு, இன்பம், கள், செருக்கு, தேன், மதம், மயக்கம், வண்டல், கஞ்சி, குழம்பு
9.
கள்ளுண்டு மகிழ்தல், (குறள் 923); மயக்கம்,(குறள் 1145).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cay5wee3/
தமிழ்“களி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cay5wee3/APA
Oliyon Research. (2026). களி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/cay5wee3/MLA
"களி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cay5wee3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment