கலி

kali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடல் — sea, Kali yuga, clamourous, create, produce
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலி)
2.
கலித்தொகை என்னும் நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலி)
3.
கலிகாலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலி)
4.
ஆரவாரமான
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலி)
5.
உருவாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலி)
6.
ஓசை, வறுமை, சனி, கலியுகம், கலிப்பா, மகிழ்ச்சி, எழுச்சி, வலி, போர், துன்பம், செருக்கு, விழா, கலகம், முழக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 116)
7.
செருக்கு, எ-டு கலிஆழ்வேனை நின் (இஇவ)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 94)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hkjc8p22/

தமிழ்
“கலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkjc8p22/
APA
Oliyon Research. (2026). கலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hkjc8p22/
MLA
"கலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkjc8p22/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment