கழி

kaḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூங்கில் கழி — bamboo stick, very much, a lot, reduce, subtract, excrete faeces, die
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
2.
உப்பங்கழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
3.
நீக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
4.
மிகவும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
5.
குறை
"கூர்ப்பும் கழிவும் உள்ளத் திறக்கும்" - தொல்காப்பியம் 2-8-17
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
6.
கடத்து, செலவழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
7.
ஆசனவாயின் வழியே உடல் கழிவை வெளியேற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
8.
இற, மடி, சாவு
நெடுந்தகை கழிந்தமை அறியாது (கழி=இற, புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழி)
9.
கடல், கயிறு, உப்பளம், மாமிசம், கோல், மிகுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 119)
10.
மிக, (குறள் 57); அதிகப்படி யான, (குறள் 657, 866, 946).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 107)
11.
உறவுமுறை தரவு தளத்தின் இரண்டாவது கோப்பில் இல்லாத ஒரு கோப்பில் இருக்கும் பதிவேடுகளைக்கொண்டு மூன்றாவது கோப்பினை உருவாக்குதல் — subtract
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1397)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2fvfsz3z/

தமிழ்
“கழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fvfsz3z/
APA
Oliyon Research. (2026). கழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2fvfsz3z/
MLA
"கழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fvfsz3z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment