{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9qbz3w62", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9qbz3w62/", "kind": "word", "headword": "ஓசோன்", "romanization": "ōcōṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.757721+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது நுரையீரல் மண்டலத்தில் எரிச்சலையும், நச்சுத்தன்மையையும் உண்டாக்கக்கூடியது.", "needs_definition": false, "gloss_en": "ozone", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கமழி", "செறி உயிரக ஒதை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 791"}]}}