தேடல் · Search: உயிரகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
27 முடிவுகள் · results
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
உடலுக்குள்ளிருந்து, உயிருள்ள இளம் உயிர் ஒன்றை உருவாக்குதல் — zoogony
தருப்பைப்புல்
மூலக் கூறுகளின் பகர்ப்பாக உயிரிகள் தோன்றுதல். உயிரிலித் தோற்றத்தில் இது ஒர் எல்லைக்கல். டி.என்.ஏ, ஆர். என். ஏ. ஆகிய இரண்டு விந்தை வேதிப் பொருள்களும் தாமே பெருகக் கூடியவை — biopoiesis
ஊமத்தங்காய், கரூமத்தை
உயிர் பொருட்டால் வரும் அச்சம்
Martyrdom
ஆத்மஸ்வரூபத்தை அறிகை ( தலைப்பு. பக். 5)
இதய மேலறை காலியாகி வலது கீழறை நிரம்பும் சமயத்தில் தோன்றும் கழுத்துச் சிரைத் துடிப்பில் எதிர்மறை அலை. அது இரண்டாவது இதய ஒலியைத் தொடர்ந்துவருகிறது. — Y descent
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் — attenuation
உயிர்வளி ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. உயிர்வளி ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல் மின் வேதியியல் முறைகளில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில், நேர்மி… — oxidation - reductin - redox
வேதியியல் தூண் டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம் — chemotaxis
காரல்.
இரத்த வேங்கை
இசைக்கிளை ஐந்தனுள் ஒன்று ( ஆனாய. 26, உரை.)
பற்றின்மை
இரவிகாந்தம்
*இரக்கம் பெ - அருள், கருணை, பரிதாபம் — pity, sympathy, mercy
பண் - மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ்ரீராகம், பங்காளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, ல…
சரிவு; பள்ளம்
வெண்தும்பை
வருத்தம், துன்பம் — misery, grief, weakness, senility
உயிர் வாழ்தலை விரும்பாத வீரர்கள், (குறள் 777).
உயிரினை (குறள் 1017).
நாகம் — snake
துயில்
சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர் — oxygen