ஆக்சிஜன்

ākcijaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர் — oxygen
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 466)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/br5yty25/

தமிழ்
“ஆக்சிஜன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/br5yty25/
APA
Oliyon Research. (2026). ஆக்சிஜன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/br5yty25/
MLA
"ஆக்சிஜன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/br5yty25/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment