உறக்கம்

uṟakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துயில்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 76)
2.
செயல் முறைப்படுத்துவதில் முடிவற்ற வளையம் அல்லது செயல் முறைப்படுத்திய காலதாமதம் காரணமாக ஏற்படும் செயலற்ற நிலை. செயல் முறைப்படுத்தும் மொழியில் உறக்க கட்டளை யானது, ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்குக் காலத்தாழ் வினை உண்டாக்குகிறது — sleep
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8sdz2c6/

தமிழ்
“உறக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8sdz2c6/
APA
Oliyon Research. (2026). உறக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8sdz2c6/
MLA
"உறக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8sdz2c6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment