ஒய் இறக்கம்

oy iṟakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதய மேலறை காலியாகி வலது கீழறை நிரம்பும் சமயத்தில் தோன்றும் கழுத்துச் சிரைத் துடிப்பில் எதிர்மறை அலை. அது இரண்டாவது இதய ஒலியைத் தொடர்ந்துவருகிறது. — Y descent
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/77utag7e/

தமிழ்
“ஒய் இறக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77utag7e/
APA
Oliyon Research. (2026). ஒய் இறக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/77utag7e/
MLA
"ஒய் இறக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77utag7e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment