இராகம்

irākam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண் - மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ்ரீராகம், பங்காளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, லலிதை, தேவக்கிரியை, தேசாக்ஷரி, மாளவி, சாவேரி, தேசி, சரங்கம், தோடி, இராமக்கிரியை, வேளாவளி, பைரவி, குண்டக்கிரியை, தன்னியாசி முதலியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகம்)
2.
கீதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகம்)
3.
ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகம்)
4.
நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகம்)
5.
சிவப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகம்)
6.
இசை, மோகம்
7.
மேகரஞ்சி, சீராகம், இல்லிசை, வைசிகம், தந்நியாசி, தேசாக்கரி, சாரங்கம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சம்காரித்தம், சம்வர்த்தம், காளமுகி, துரோணம், நீல வருணம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 410)
8.
1. பண் 2. விருப்பம். அதாவது, கிடைக்காத பொருளிடத்து ஆசைப்படுதல். ஆன்ம விளைவுகளில் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5446pfm4/

தமிழ்
“இராகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5446pfm4/
APA
Oliyon Research. (2026). இராகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5446pfm4/
MLA
"இராகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5446pfm4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment