{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uh36ne55", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uh36ne55/", "kind": "word", "headword": "உயிரியம்", "romanization": "uyiriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:52.552944+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல்", "needs_definition": false, "gloss_en": "bionics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 155"}, {"n": 2, "definition_ta": "நிறமற்ற மணமற்ற வாயுத் தனிமம். உயிர்களுக்கு இன்றியமையாத சுவாச வாயு. இது வாயு மண்டலத்தில் 20% உள்ளது. மருத்துவத்தில் நீள்கொள் உருளைகளில் மிகுந்த அழுத்தத்துடன் வாயுவாகப் பயன்படுத் தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "oxygen", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆக்சிஜன்", "உயிரகம்", "பிராணவாயு", "உயிர்வளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 789"}]}}