தேடல் · Search: ஆக்சிஜன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர் — oxygen
ஆக்சிஜன் ākcijaṉ கட்டுரை · article
ஆக்சிஜன் ஈவு ākcijaṉ īvu prefix
ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளி நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை — oxygen quotient
ஆக்சிஜன்மானி ākcijaṉmāṉi prefix
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் ஆக்சிஜன் பூரிதமடைந்திருக்கிறதா என்பதை, அறிய காதுடன் இணைக்கப்படும் ஒரு கருவி — oximeter
ஆக்சிஜன் மானி ākcijaṉ māṉi prefix
குருதியிலுள்ள ஆக்சிஜன் செறிவளவை அளவிடவதற்குப் பயன்படும் ஒர் ஒளி-மின்னியல் சாதனம். இதில் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்களில் குருதி மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. பிரதிபலிக்கப்படும் அல்லது கட… — oximeter
உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் (O2) தேவைப்படுகிற ஒர் நுண்ணுயிரி — aerobe
ஆக்சிஜன் ஏற்றி ākcijaṉ ēṟṟi prefix
எரிதலை உண்டாக்க உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு. நீர்ம உயிர்வளி. இவை ஏவுகணை எரிபொருள்கள் — oxidant
ஆக்சிஜன் முகடு ākcijaṉ mukaṭu prefix
குழந்தையின் தலையில் பொருந் தக்கூடிய ஒரு பிளாஸ்டிக் முகடு. இது புறத் தூண்டுதல் இல்லாமல் குழந்தை சுவாசிப்பதற்கு மாறாத செறிவுடைய ஆக்சிஜனை வழங்குகிறது — oxyhood
ஆக்சிஜன் அளவீடு ākcijaṉ aḷavīṭu prefix
குருதியிலுள்ள ஆக்சிஜன் அளவை, குருதியின் மாதிரியை எடுத்து, காதுக் குழாயுடன் அல்லது விரல் நுனியுடன் இணைந்துள்ள ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி அளவிடுதல். — oxymetry
ஆக்சிஜன் ஏற்றம் ākcijaṉ ēṟṟam prefix
ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல். அல்லது நீர்வளி நீங்கல். உயிர்வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல் — oxidation
பெராக்சைடு அல்லது மீயாக்சைடு வழிப்பொருள் உண்டாக்க, மூலக்கூறு உயிர்வளியுடன் நேரிடையாகச் சேரும் மூலக்கூறு. உயிர்வளி ஏற்ற வினையில் உயிர்வளியைப் பின்பு பயன்படுத்த வல்லது. எ-டு. ஈமோகுளோப… — oxygen carrier
ஆக்சிஜனை நீக்கி விடுதல் — deoxygenation
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகள், நுண்ணணுச் சிதல்கள் ஆகியவை பற்றிய உயிரியல் துறை. — aerobio#ogy
ஆக்சிஜன் கடன்பாடு ākcijaṉ kaṭaṉpāṭu prefix
கடும் பயிற்சியின் பொழுது உயிர்வளிக் குறைவதால் தசைகளில் பால் காடி குவிதல் — oxygen debt
ஆக்சிஜன் குறைபாடு ākcijaṉ kuṟaipāṭu prefix
தமனி இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருத்தல் — hypoxaemia
ஆக்சிஜன் நீள் உருளை ākcijaṉ nīḷ uruḷai prefix
ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜனைச் சேமித்து வைக்கவும், கப்பல்களில் கொண்டு செல்லவும் பயன்படும் தனிவகைக் கொள்கலம் — oxygen cylinder
மூச்சுப் பரப்பில் ஈமோகுளோபினுடன் தற்காலிகமாக உயிர்வளியை சேர்த்தல் — oxygenation
நீர் உருளை அழுத்தங்களை வேண்டிய அளவுக்குக் குறைக்கவும், அழுத்தத்தை நிலையாக வைத்திருக்கவும் பயன்படும் ஒரு தானியங்கி ஓரதர் — oxygen regulator
ஆக்சிஜன், ஹைட்ரஜன் எரிவாயுவுடன் இணையும் போது ஏற்படும் சுடர் — oxyen-hydrogen flame
ஒர் ஆக்சிஜன் சாதனம். இதில் ஆக்சிஜன் குழாய், மூக்குக் கண்ணாடியின் ஒரு கனமான விளிம்புடைய சட்டகத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் — oxyspec
ஆக்சிஜனைக் சுவாசித்து உயிர் வாழ்க்கை நடத்துதுல் — aerobiosis
ஆக்சி ஜன், எரிவாயுவுட்ன் (திரவமாக்கிய பெட்ரோலியம்) வேதியியல் முறையில் இணைந்து உண்டாகும் சுடர் — oxygen-LP gas flame
இரண்டாம் ஆக்சிஜனை அல்லது வேறு தனிமங்களை நீக்கும் ஒரு பொருள் — reducing agent
நேரடியாக ஆக்சிஜன் இல்லாமல் வாழத்தக்க உயிர் வகை — anaerobe
எரிவாயு சற்று மிகுதியாகவுள்ள ஓர் ஆக்சிஜன் எரிவாயுப் பிழம்பு — reducing flame
ஆக்சிஜன் அசிட்டிலின் சேர்க்கப்பட்டுள்ள ஆக்சிஜன் தாரையைப் பயன்படுத்தி உலோகங்களை வெட்டுதல் — oxygen - acetylene cutting
ஆக்சிஜன், அசிட்டிலின் ஆகிய இருவாயுக்களும் இணைந்த ஓர் எரிப்பொருளைப் பயன்படுத்திப் பற்றவைப்பு செய்யும் முறை — oxygen - acetylene welding
ஆக்சிஜன் வாயுவைக் (பிராணவாயு) குறைத்தல், எலும்பு ஒருங்கிணைத்தல் — reduction
உயிரியம் uyiriyam variant
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
ஆக்சிசன் ākcicaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 8. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
ஆக்க்ஸான் ākksāṉ similar
Axon
அகீசன் akīcaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆதிசேடன், அகிபதி.
ஆகீசன் ākīcaṉ பெயர்ச்சொல் · Noun similar
விநாயகன்
ஆக்சிசெல் ākcicel similar
ஆக்சிஜனேற்றிய உயிரணுப் பொருளின் வணிகப்பெயர். குருதியணுப் பற்றாக்குறையின்போது பயன் படுத்தப்படுகிறது. இதனைத் திசுக்கள் ஈர்த்துக் கொள்கின்றன. — oxycel
ஈவு īvu meaning
கொடை, வரம், மீதி
காற்று kāṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பி… — air, space
ஊண்மம் ūṇmam meaning
ஒளி ஊடுருவக்கூடிய அரை நீர்ம இயலான ஆக்சிஜன், கார்பன், ஹைட் ரஜன் அடங்கிய உயிர்ச்சத்துப் பொருள் — protoplasm
மலைநோய் malainōy meaning
உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உண்டாகும் முச்சடைப்பு, இதயத் துடிப்புக் கோளாறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய் — mountain sickness
ஆக்சைடு ākcaiṭu meaning
தனிமம் அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் ஆக்சிஜன் இணைந்த வேதியியற் பொருள் — oxide
வறுத்தல் vaṟuttal பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணெய் இல்லாமல் சட்டியில் வாட்டி எடுப்பது
ஸாஸ்டாட் sāsṭāṭ meaning
நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மெட்ரோனிடாசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து — zastat
அரிமானம் arimāṉam meaning
அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது — chewed
சமான எடை camāṉa eṭai meaning
1.008 பங்கு எடை அய்டிரசன் அல்லது 8 பங்கு எடை ஆக்சிஜன் அல்லது 34.45 பங்கு எடை குளோரின் ஆகியவற்றுடன் இணையும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் தனிமத்தின் எடை. எ-டு. 12 பங்கு எடை மக்னீசியம் … — equivalent weight
டயாக்சைடு ṭayākcaiṭu meaning
ஒவ்வொரு மூலக்கூற்றிலும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக்கொண்ட ஆக்சைடு — dioxide
ஆக்சிடேஸ் ākciṭēs meaning
ஆக்சிஜன் (உயிர்வாயு) உற்பத்தியை அதிகமாக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) ஆக்சிஜன் ஏற்றும் நொதி — oxidase
ஆக்சிகரணி ākcikaraṇi meaning
ராக்கெட்டில் செலுத்து பொருளாகப் பயன்படுத்தப் படும் திரவ ஆக்சிஜன், நைட்ரிக் அமிலம் போன்ற் எரிபொருளை எரித்து ஆக்சிஜன் கொடுக்கும் பொருள்கள் — oxidant
வேதி வினை vēti viṉai meaning
இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வினையாற்றுவதால், புதிய பொருள்கள் தோன்றுதல். இவ்வினையைச் சமன்பாடு தெரிவிக்கும் அய்டிரஜன் + ஆக்சிஜன் → நீர் — chemical reaction
வளியூட்டம் vaḷiyūṭṭam meaning
உயிர்ப்பு மூலம் குருதியுடன் ஆக்சிஜன் கலக்கும்படி செய்தல் — aeration
தோல் நீலம் tōl nīlam meaning
ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய் — Cyanosis
இமிப்பெனம் imippeṉam meaning
சிறுநீரகச் செரிமானப் பொருளினால் ஒரளவு செயலிழக்கப்பட்ட ஆக்சிஜன் உள்ள, ஆக்சிஜன் இல்லாத, கிராம் எதிர்படி, கிராம் நேர்படி உயிரிகள். இதனால் இது அந்தச் செரிமானப் பொருளின் சைலாஸ்டாட்டின் என்ற … — imipemem
மானிட்டால் māṉiṭṭāl meaning
பழச் சர்க்கரையை ஆக்சிஜன் குறைப்பு மூலம் கிடைக்கும் ஹெக்சா ஹைடிரிக் ஆல்ககால். இது, ஊடுபரவல் நீர்ப்போக்கு மருந்தாகவும், நரம்புத் திரள் வடியத்தை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது — mannitoi
ஆக்சிஜன் ஓரணுவுடைய காரீயம். இதனை காரீய மோனாக்சைடு என்றும் கூறுவர் — litharge
மூச்சுத்தடை mūccuttaṭai meaning
இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் ஏற்படும் மூச்சுத் திணறல் — asphyxia
என்டோனாக்ஸ் eṉṭōṉāks meaning
50% நைட்டிஸ் ஆக்சைடு, 50% ஆக்சிஜன் கலந்த, நோவகற்றும் மருந்தின் வணிகப் பெயர். இது சுவாசம் மூலம் செலுத்தப் படுகிறது entropion : கண்ணிமை பிறழ்ச்சி; இமை உட்பிறழ்ச்சி; இமை உள் நோக்கல்; உட்சு… — Entonox
கொழுப்புகள் koḻuppukaḷ meaning
நீரில் கரையாத கொழுப்புப் பொருள்களின் ஒரு குலுமம். இவை உடலில் சேகரித்து வைக்கப்பட்டு, சக்திக்காகப் பயன்படுத் தப்படுகிறது — lipids
நீலநிறமின்மை nīlaniṟamiṉmai meaning
ஆக்சிஜன் சரிவர ஊட்டப் படாத இரத்தம் சுழல்வதனால் தோல் நீலநிறமாகக் காணப் படாதிருத்தல் — acyanosis
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
ஹைட்ராக்சில் haiṭrākcil meaning
ஒற்றை இணைதிறனுள்ள அயனி (OH). இதில் ஒர் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்துள்ள ஒரு ஹைட்ரஜன் அணு அடங்கியிருக்கும் — hydroxyl
நோக்கார்டியா nōkkārṭiyā meaning
ஆக்சிஜன் உள்ள இயங்கும் தன்மை இல்லாத கதிர்வீச்சுப் பாக்டீரியாக்களில் ஒருவகை. இவற்றில் விண்மீன் வடிவ நோக்கார்டியா பித்தளை நிறமுடைய நோக்கார்டியா என்பவை நோய் உண்டாக்கக் கூடியவை. ஃபிரெஞ்சு கால்… — Nocardia
இரு குரோமேட் iru kurōmēṭ meaning
கிச்சிலிச் சிவப்புப் படிகம். ஆக்சிஜன் ஏற்றி. தவிரச் சாயத் தொழில் உற்பத்தியிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுதல் — potassium di (bi) chromate