வறுத்தல்
vaṟuttal
பொருள்கள் · Senses
1.
எண்ணெய் இல்லாமல் சட்டியில் வாட்டி எடுப்பது
வெயில் வறுத்த வெம்பரன்மேல் ( இயற். பெரிய. ம. 50)
2.
தொந்கரவுபடுத்துதல்
3.
உணவுப் பொருட்களை எண்ணெயில் பொரித்தலை இது குறிக்கும். சுவை இருக்கும். ஆனால், ஊட்டங்கள் குறையும். வறுத்தலைவிடச் சுடுதலும் வேகவைத் தலுமே சிறந்த முறைகள் கட்ட அப்பளம் பொரித்த அப்பளத் தைவிட மேல்
— frying
4.
உலோகத்தைப் பிரித்தலுக்கு முன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீங்குவதால், அடுத்தநிலையை மேற்கொள்ள எளிதாகும். ஆகவே, இது உலோகப்பிரிப்பு முறைகளில் ஒன்று. எ-டு இரும்பின் சல்பைடு. தாதுவை வறுக்க, அதிலுள்ள கந்தகம், கரி ஈராக்சைடு, சவ்வீரம் ஆகிய மாசுகள் ஆவியாகி நீங்கும். இதனால் அடுத்து ஒடுக்கல் எளிதாக நடைபெறும் துத்தசல்பைடு +ஆக்சிஜன் …→ துத்த ஆக்சைடு + கந்தக ஈராக்சைடு ↑ துத்தக் கார்பனேட்டு ∆→ துத்த ஆக்சைடு + கார்பன்டை ஆக்சைடு
— roasting
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qb5bw7bn/
தமிழ்“வறுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb5bw7bn/APA
Oliyon Research. (2026). வறுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qb5bw7bn/MLA
"வறுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb5bw7bn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment