{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qb5bw7bn/", "data": {"id": "qb5bw7bn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qb5bw7bn/", "kind": "word", "headword": "வறுத்தல்", "romanization": "vaṟuttal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:28.611251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்ணெய் இல்லாமல் சட்டியில் வாட்டி எடுப்பது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["வெயில் வறுத்த வெம்பரன்மேல் ( இயற். பெரிய. ம. 50)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வறுத்தல்"}, {"n": 2, "definition_ta": "தொந்கரவுபடுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வறுத்தல்"}, {"n": 3, "definition_ta": "உணவுப் பொருட்களை எண்ணெயில் பொரித்தலை இது குறிக்கும். சுவை இருக்கும். ஆனால், ஊட்டங்கள் குறையும். வறுத்தலைவிடச் சுடுதலும் வேகவைத் தலுமே சிறந்த முறைகள் கட்ட அப்பளம் பொரித்த அப்பளத் தைவிட மேல்", "needs_definition": false, "gloss_en": "frying", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 174"}, {"n": 4, "definition_ta": "உலோகத்தைப் பிரித்தலுக்கு முன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீங்குவதால், அடுத்தநிலையை மேற்கொள்ள எளிதாகும். ஆகவே, இது உலோகப்பிரிப்பு முறைகளில் ஒன்று. எ-டு இரும்பின் சல்பைடு. தாதுவை வறுக்க, அதிலுள்ள கந்தகம், கரி ஈராக்சைடு, சவ்வீரம் ஆகிய மாசுகள் ஆவியாகி நீங்கும். இதனால் அடுத்து ஒடுக்கல் எளிதாக நடைபெறும் துத்தசல்பைடு +ஆக்சிஜன் …→ துத்த ஆக்சைடு + கந்தக ஈராக்சைடு ↑ துத்தக் கார்பனேட்டு ∆→ துத்த ஆக்சைடு + கார்பன்டை ஆக்சைடு", "needs_definition": false, "gloss_en": "roasting", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 375"}]}}