நாக்கு இன்மை

nākku iṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agnathia : தாடை வளர்ச்சிக் குறைபாடு; கீழ்த் தாடையின்மை : தாடை வளர்ச்சியின்றியோ முழுமையாக வளர்ச்சியடையாமலோ இருத்தல், agnosia : புலனுணர்வு இன்மை ; அறிந்துணராமை; நுண்ணுணர் விழப்பு : புலனுணர்வுகளை உணர இயலாதிருத்தல். agonist : தசைச் சுருக்கம் : ஒரு தசை. இயங்குவதற்காகச் சுருங்குதல். agoraphobia : திடல் மருட்சி; வெட்டவெளி அச்சம் : பெரிய, திறந்த வெளிகளில் இருக்கும் போது தன்னந்தனியாகி விட்டோம் என ஏற்படும் பீதியுணர்வு அல்லது அச்சம், agranulocyte : குருதி நுண்மம் : சிறுமணிகளாக இராத குருதியின் நிறமற்ற நுண்மம் agranulocytosis : குருதி நுண்ம க் குறைபாடு : குருதி நுணமங்கள் வெகுவாகக் குறைந்திருத்தல் அல் லது முழுவதுமாக இல்லாதிருத் தல். agraphis: எழுத்தாளர் விசிப்பு: மூளை நோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல். agus : முறைக் காய்ச்ச ல் ; குளிர் காய்ச்சல் : குளிர் காய்ச்சல்; மலேரியாக் காய்ச்சல், aids-related complex : எய்ட்ஸ் சார்ந்த கோளாறுகள் ; வெளிப்படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும்; அல்லது இது காய்ச்சலின் தன்மையுடைய தாக இருக்கும். air : காற்று : பூமியைச் சூழ்ந் திருக்கும் வாயுமண்டலமாக உருவாகியுள்ள வாயுக்கலவை. இதில் 78% நைட்ரஜன், 20% ஆக்சிஜன், 0.4% கார்பன்டையாக்சைடு, 1% ஆர்கான், ஓசோன், நியோன், ஹீலியம் முதலியவற்றின் சிறுசிறு அளவுகள், பல்வேறு அளவிலான நீராவி ஆகியவை அடங்கியுள்ளன. air-born : ஏர்-பான் : 'அசிட்டில் சிஸ்டைன்' என்பதன் வாணிகப் பெயர். akethisia : கட்டளை நரம்புத் துடிப்பு; உட்கார இயலாமை : தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான கட்டளை நரம்பு (இயக்கு தசை) எப்போதும் படபடவெனத் துடித்துக் கொண்டிருக்கும் நிலை. நரம்புக் கோளாறுகளுக்கான மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இது உண்டாகக் கூடும். akinetic : இயக்கமின்மை ; அசை வற்ற உடல் இயக்கம் இல்லாதிருக்கும் நிலை. akineton - அக்கினட்டோன் : "பைபெரிடன்' என்ற மருந்தின் வாணிகப் பெயர். aldactide : அலால்டாக்டைடு : ஸ்பிரோனோலாக்டோன் ஹைட ரோ ஃபுளூமிதியாசைடு ஆகியவை அடங்கிய மருந்தின் வாணிகப் பெயர். alastrim . சின்னம்மை : பெரியம்மை நோயை விடச்சற்று கடுமை குறைந்த அம்மை நோய். albinism : பாண்டு நோய். வெள்ளுடல் நோய்; பெரு வெண்மை : பிறவியிலேயே இயல்பான நிறமி கள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத் தைப் பார்த்தால் கண்கூசும். விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு. albino (albinass) . பாண்டு நோயாளி ; வெண்குட்டம் : பாண்டு நோய்க்கு ஆளானவர். albumin : கருப்புரதம் ; வெண்கரு : வெண்புரதம் : நீரில் கரையக்கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும் குருதி நிணநீரின் முதன்மையான புரதம் albuminuria . வெண்ணீ ர் நோய்; வெண்புரத நீரிழிவு : சிறுநீரில் கருப் புரதம் இருக்கும் நோய், இந்நிலை தற்காலிகமாக இருந்து முழுவது மாக நீங்கி விடலாம் albumose : அல்புமோஸ் : கருப் புரதத்தைப் போன்ற ஒரு பொருள். ஆனால், இது வெப்பத்தினால் கட்டியாவதில்லை albumosuria : அல்புமோசூரியா : சிறுநீரில் அல்புமோஸ் இருக்கும் நோய். alcohol : ஆல்ககால் ; வெறியம், சாராயச்சத்து, மது. சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் வெறியச்சத்து இயக்கம் - உணர்ச்சி - சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்புவலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக ஊசி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இயல்பு நீக்கிய ஆல்ககால் (90% ஆல்ககால்), 'டிங்சர்' என்ற சாராயக் கரைசல் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. 95% ஆல்ககால் கொண்ட மெதிலேற்றிய சாராயம், புறப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. நோவகற்றும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. alcohol fast : நிறம் நீக்கி : பாக்டீரியாவியலில், நிறங்கெடும் போது, ஆல்ககாலினால் நிறம் நீங்குவதை எதிர்க்கும் ஓர் உயிரி. alcoholism ஆல்ககால் நச்சுத்தன்மை ; சாராய மயககம் ஆல்ககாலுக்கு (போதைப் பொருள) அடிமையாவதன் விளைவாக உண்டாகும் நச்சுத்தன்மை . இது முற்றி விடும்போது, நரம்பு மண்டலமும், சீரண மண்டலமும் சீர்குலைகிறது. alcoholuria . ஆல்ககாலூரியா; சிறுநீரில் சாராயம் : சிறுநீரில் ஆலககால இருத்தல், ஆல்ககால் அருந்திய பின் ஊர்தி ஓட்டுவதற்குத் தகு நிலையுள்ளதா என்பதற்கான ஒரு சோதனைக்கு இது அடிப்படையாகும் alcopar அல்கோபார் : பெஃபினி யம் ஹைட்ரோக்சைனாஃதோயேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். alcuronium. அல்குரோனியம் : ஒரு செயற்கைத் தசைத்தளர் வறுத்துப்பொருள். இது 'டுயூ போகுராரின்' என்ற மருந்தினைப் போன்ற பண்புகளையுடையது. ஆனால், சிறிதளவுகளில் உட் கொள்வதால் மட்டுமே இது பயனளிக்கும். aldactone A : அல்டாக்டோன் A : ஸ்பிரோனோலாக் டோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். aldolaso test : அல்டோலாஸ் சோதனை : ஒரு செரிமானப் பொருள் (என்சைம் ) சோதனை. தசையைப் பாதிக்கும் நோயில், குருதி நிணநீர்ச் செரிமானப் பொருள் அல்டோலாஸ் அதிகமாக இருக்கும். aldomet : அல்டோமெட் : 'மெதில் டோப்பா' என்ற மருந்தின் வாணிகப் பெயர். aldosterone : அல்டோஸ்டெரோன் இயக்கு நீர் : குண்டிக்காய்ச் சுரப்பிப் புறப்பகுதியில் சுரக்கும் நீர். இது, சிறுசிரக நுண்குழாய் கள்மீது செயற்படுவதன் மூலம் மின்பகுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இது கனிமச் சுரப்புப் பொருள் என்று அழைக்கப்படுகிறது. இது பொட்டாசியம் வெளியேறுவதை அதிகரிக்கிறது. சோடியம் குளோரைடைச் சேமித்து வைக்கிறது. aldosteronism: அல்டோஸ் டெரோன் மிகைப்பு நோய்: அண்ணீரகச் சுரப்பிப் புறப்பகுதியில் ஏற்படும் கட்டிகளினால் உண்டாகும் நிலை. இதில், மின்பகுப்பு நீர்மப் பொருள் சமநிலையின்மை ஏற்பட்டு, முறை நரப்பிசிவு உண்டா கிறது. aleudrin : அலூட்ரின் : ஐசோப்ரனலின் சல்ஃபேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். alexia : சொற்குருடு ; படித்துப் புரியும் உணர்வின்மை : பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளை நோய். கல்வியின் தொடக்க நிலையில் ஏற்படும் மூளை நைவுப்புண் அல்லது புலனுணர்வுப் பற்றாக்குறை காரணமாக இது ஏற்படும். alexin: குருதிப்புரதம் (அலக்சின்) : குருதியில் நோயணுக்களை அழிக் கும் திறனுடைய புரதம். alexipharmic : நச்சு மாற்று மருந்து : நஞ்சுக்கு மாற்றாக அளிக்கப்படும் மருந்து. alfentamil: ஆல்ஃபென் தமிழ் : நோவுணர்ச்சி அகற்றும் மருந்து. இது மார்ஃபின்' என்ற அபினிசி சத்துப் பொருள் போன்றது. algesia : மிகை வலியுணர்வும் அதி வலியுணர்வு : அளவுக்கு மீறிய வலி யுணர்வு;. அபரிமிதமான நரம் புணர்ச்சிக் கோளாறு. algesimeter : வலியுணர்வு மானி : வலியை உணரும் திறனளவைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி. algidty : சன்னி குளிர் : கடுமையான காய்ச்சல், குறிப்பாக முறைக் காய்ச்சல் (மலேரியா ) நிலை. இந்நிலையின் போது, குத வழி வெப்பநிலை அதிகமாக இருக்கும். alginates : அல்ஜினேட்டுகள் : கடற்பாசி வழிப்பொருள்கள். இவற்றை உறுப்பெல்லைக்குட் பட்டுப் பயன்படுத்தும் போது. இரத்தத்தை மூடிக்கொள்கின்றன. அல்ஜினேட்டுகள் கரைசலாகவும், செறிவுறுத்திய மென்வலையாக வும் கிடைக்கின்றன. alidine : அலிடின் : 'அனிலரிடின்' என்ற மருந்தின் வாணிகப்பெயர். alienation : மனமுறிவு : உளவியல் முறையிலும், சமூகவியல் முறையிலும் மக்களிடமிருந்து மன முறிவு கொள்ளுதல். alimentary : உணவூட்டம் சார்ந்த ஊட்ட உணவு ஊணேற்பு : alimentation : உணவூட்ட மனித் தல்: உணவு ஏற்றல் ; இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற உணவூட்ட மளித்துப் பேணுதல். alkali: காரப்பொருள் வன்காரம் காரம் : சோடா, பொட்டாஷ், அம்மோனியா போன்ற கரையக் கூடிய, அரிமானத்தன்மையுடைய உப்பு மூலப்பொருள். இது அமிலத்தின் முனைப்பழித்து உப்புகளாக மாறுகிறது; கொழுப்புகளுடன் இணைந்து சவர்க்காரமாகிறது. காரக்கரைசல், சிவப்பு லிட்மசை நீலமாக மாற்றுகிறது. alkaline : காரத்தன்மையுடைய : காரமான : 1. ஒரு காரப்பொரு ளின இயல்புகளைக் கொண்டிருத்தல்; 2. ஹைடிராக்சில் அயனி களை மிகுதியாகக் கொண்டிருத்தல். இரத்தத்தில் கார ஃபாஸ்பேட் இருக்குமானால், அது மஞ்சட் காமாலை, பல்வேறு எலும்பு நோய்கள் இருப்பதைக் குறிக்கும். alkalinuria: சிறுநீர்க்காரம் ; சிறுநீரில் காரக்கூறுகள் சிறுநீரில் காரத்தன்மை இருத்தல், alkaloid : ஆல்க்கலாய்ட் ; காரகம்: ஒரு காரப் பொருளை ஒத்திருக்கிற பொருள். தாவரங்களில் காணப்படும் கரிம மூலப்பொருள்களின் ஒரு பெருந் தொகுதியைக் குறிக் கிறது. இவை முக்கியமான உடலியல் வினைகளைப் புரிகின்றன. மார்ஃபின், கொய்னா , காஃபின், ஸ்டிரைக்கினின் ஆகியவை முக்கிய மான ஆலக்கலாய்டுகள். alkalosis : காரச்சார்பு நோய்; காரத்தேக்கம் காரமிகை : உடலில் காரப் பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அமிலங்கள் குறைவாக இருப்பதால் உண்டாகும் நோய். காரப் பொருளை மிகுதியாக உட்கொள்ளுதல், அளவுக்கு மேல் வாந்தியும் பேதியும் ஏற்படுதல், அடக்கிய உணர்ச்சி திடீரென வெளிப்படுதல் போன்ற பல காரணங்களால் இது உண்டாகிறது. நரம்பிசிவு நோய் எனப்படும் நரம்பு - தசைக் கிளர்ச்சியும் இதனால் ஏற்படுகிறது. alkaptonuria : அல்காப்டானூரியா , அல்காப்டன் சிறுநீர் : சிறு நீரில் அல்காப்டோன் எனப்படும் ஹோமேஜென்டிசிக் அமிலம் இருத்தல். இதனால்; ஃபெனிலா லைனின், டைரோசின் ஆகிய இரண்டும் ஒரு பகுதி மட்டுமே ஆக்சிகரணமாகின்றன. இதனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் மூட்டு வீக்கம் (மூட்டுவலி) உண்டாகலாம். இது தவிர இதனால் வேறு தீய விளைவுகள் ஏற்படுவதில்லை. alkeran : அல்கெரான் : 'மெல் பாலன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். alkylating agents : ஆல்கைலேட்டிங் வினையூக்கிகள் கருமையத்திலுள்ள 'டிஎன்ஏ' (DNA)யுடன் அல்கேயில் தொகுதிகளைச் சேர்த்து டிஎன்ஏ -ஐப் பாதிப்பதன் மூலம் உயிரணுப் பகுப்பு நடவடிக்கையைச் சீர்குலைக்கும் பொருள்கள். இவற்றில் சில உக்கிரமான உயிரணு வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுகின்றன. allegron : அல்லெக்ரோன்: நார்ட்ரிப்டிலின்' என்ற மருந்தின் வாணிகப் பெயர். allelomorphs ; இணை இனக்கீற்று : மெண்டல் என்ற அறிவியல் அறிஞரின் கருத்துப்படி உயிர்களின் மரபுவழியில் மாற்றி மாற்றித்தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் (இணை இனக்கீற்று) ஒன்று எடுத்துக்காட்டாக, இயல்பான நிறப்பார்வை அல்லது நிறக்குருடு. சில பொருள்களைச் சுவைக்கும் திறன் அல்லது சுவைக்க இயலாமை ஆகியவை மாறிமாறித் தோன்றக் கூடும். ஒரே இனக் கீற்று இடச்சூழலில் ஒரு மரபணுவின் மாற்று வடிவங்கள் இருப்பால் இது தோன்றுகிறது. allergen : ஒவ்வாமை ஊக்கி : ஒரு நாய்த்தடைக் காப்புத்திறனுக்கு மாறுபட்ட நிலையை அல்லது அறிகுறியை உண்டாக்கக் கூடிய உயிர்த் தற்காப்புப் பொருள். allergy: ஒவ்வாமை உடலில் அயற்பொருள் நுழைவின் விளைவாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர் விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எதிர்விளைவுகள், காஞ்சொறித் தடிப்புகள். மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் (ஆஸ்துமா) போன்றவை சில ஒவ்வாமை நோய்கள். allocheiria : இயல்பு மீறிய ஊறுணர்வு : தொட்டறியக்கூடிய உணர்வு இயல்புக்கு மீறியதாக இருத்தல். இதனால் நோயாளியின் உடலில் அளவு கடந்த தொடுவுணர்வுத் தூண்டுதல் ஏற்படுகிறது. allograft : உறுப்பு மாற்று அறுவை மருத்துவம் ; ஒரினத்திசு ஒட்டு: ஒருவரிடமிருந்து ஒரே வகை உறுப்பு மாற்று உயிர்த்தற்காப்புப் பொருள்களைக் கொண்டிராத இன்னொருவருக்கு ஓர் உறுப்பினை அல்லது திசுவினை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம், allopathic : எதிர்முறை' மருத்து வம் சார்ந்த : நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புகள் ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்தும் மருத்துவ முறையைச் சார்ந்த. allopathy: 'எதிர்முறை' மருத்து வம் : நோய்க் கூறுகளுக்கு எதிர்க் கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்கும் மருத்துவ முறை. allopurinol : அல்லோபூரினால் கரையாத சிறுநீர் (யூரிக்) அமிலத்தி பிருந்து படிகப்படிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள் இது கீல்வாத (சந்துவாதம் அலலது ஊளைச்சதை நோய் ) நோயில் கீல்வாத நீரைக் (டோஃபஸ்) குறைக்கிறது. கீல்வாதம் அடிக்கடி வருவதைக் கணிசமாகக்குறைப்பதுடன், அதன் கடுமையினையும் குறைக்கிறது. தோல் பகுதியில் வேனற்கட்டி உண்டாக்குகிறது. aloes : கற்றாழை இலைச்சாறு : சோற்றுக் கற்றாழை என்னும் வெப்பமண்டலத்தாவரத்திலிருந்து பறித்த இலைகளிலிருந்து எடுக்கப்படும் வற்றிய சாறு. கடும் கசப்புச் சுவையுடையது. ஆற்றல் வாய்ந்த பேதி மருந்து alopecia : தலை வழுக்கை ; வழுக்கை, மயிர்க்கொட்டு; சொட்டை : தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை . எனினும், அதிர்ச்சியும் கவலையும் வழுக்கை ஏற்படத் தூண்டும் பொதுவான காரணிகள் என்பன. alophen: அலோ ஃபென் : 'ஃபினோல்ஃப்தலீன' என்ற மருந் தின வாணிகப் பெயர் aloxiprin : அலோக்சிபரின் : அலுமினியம் ஆஸ்பிரின் மருந்தின் ஒரு கூட்டுப் பொருள். இது ஆஸ்பிரினைவிடக் குறைந்த அளவில் குடல் எரிச்சல் உண்டாக்குகிறது. சிறுகுடலில் உடைந்து ஆஸ்பிரினை வெளியேற்றுகிறது alpha-chymotrypsin : ஆல்ஃபா கைமோட்ரிப்சின் : கண அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கணையச் செரிமானப் பொருள் (என்சைம்) இது, பொதியுறைத் தசை நார்களைக் கரைத்து, கணணின் பாவை வழியாகக் காயத்தி லிருந்து பளிக்கு வில்லையை (லென்ஸ்) வெளியே எடுப்பதற்கு இது உதவுகிறது. இதனை வாய் வழி உட்கொள்ளும்போது வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. — aglossia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ngxyb9ht/

தமிழ்
“நாக்கு இன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngxyb9ht/
APA
Oliyon Research. (2026). நாக்கு இன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ngxyb9ht/
MLA
"நாக்கு இன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngxyb9ht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment