என்டோனாக்ஸ்

eṉṭōṉāks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
50% நைட்டிஸ் ஆக்சைடு, 50% ஆக்சிஜன் கலந்த, நோவகற்றும் மருந்தின் வணிகப் பெயர். இது சுவாசம் மூலம் செலுத்தப் படுகிறது entropion : கண்ணிமை பிறழ்ச்சி; இமை உட்பிறழ்ச்சி; இமை உள் நோக்கல்; உட்சுருட்டு இமை உட்பிதுக்கம் : கண் இமை மயிர், கண்விழி உருளையில் படும் வகையில் கண்ணிமை தலை கீழாகத் திரும்பியிருத்தல். — Entonox
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 430)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m3ea36sy/

தமிழ்
“என்டோனாக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3ea36sy/
APA
Oliyon Research. (2026). என்டோனாக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m3ea36sy/
MLA
"என்டோனாக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3ea36sy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment