{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m3ea36sy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m3ea36sy/", "kind": "word", "headword": "என்டோனாக்ஸ்", "romanization": "eṉṭōṉāks", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:21.015479+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "50% நைட்டிஸ் ஆக்சைடு, 50% ஆக்சிஜன் கலந்த, நோவகற்றும் மருந்தின் வணிகப் பெயர். இது சுவாசம் மூலம் செலுத்தப் படுகிறது entropion : கண்ணிமை பிறழ்ச்சி; இமை உட்பிறழ்ச்சி; இமை உள் நோக்கல்; உட்சுருட்டு இமை உட்பிதுக்கம் : கண் இமை மயிர், கண்விழி உருளையில் படும் வகையில் கண்ணிமை தலை கீழாகத் திரும்பியிருத்தல்.", "needs_definition": false, "gloss_en": "Entonox", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 430"}]}}