அரிமானம்
arimāṉam
பொருள்கள் · Senses
1.
அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது
— chewed
2.
ஈரப்பதமான சூழலில் உலோகங்களுடன் ஆக்சிஜன் கலந்து உலோகங்களின் மீது துருப்பிடித்தல் அல்லது ஆக்சிகரணமாதல்
— corosion
3.
மழை, வெப்பம், குளிர்காற்று முதலிய இயற்கையாற்றல்களால் பாறைகள் அடையும் அரிப்புத் தேய்மான அழிவு
— erosion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhd44rne/
தமிழ்“அரிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhd44rne/APA
Oliyon Research. (2026). அரிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fhd44rne/MLA
"அரிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhd44rne/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment