{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fhd44rne", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fhd44rne/", "kind": "word", "headword": "அரிமானம்", "romanization": "arimāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:38.179192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "chewed", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 157"}, {"n": 2, "definition_ta": "ஈரப்பதமான சூழலில் உலோகங்களுடன் ஆக்சிஜன் கலந்து உலோகங்களின் மீது துருப்பிடித்தல் அல்லது ஆக்சிகரணமாதல்", "needs_definition": false, "gloss_en": "corosion", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 193"}, {"n": 3, "definition_ta": "மழை, வெப்பம், குளிர்காற்று முதலிய இயற்கையாற்றல்களால் பாறைகள் அடையும் அரிப்புத் தேய்மான அழிவு", "needs_definition": false, "gloss_en": "erosion", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 261"}]}}