ஆக்சிஜன் மானி
ākcijaṉ māṉi
பொருள்கள் · Senses
1.
குருதியிலுள்ள ஆக்சிஜன் செறிவளவை அளவிடவதற்குப் பயன்படும் ஒர் ஒளி-மின்னியல் சாதனம். இதில் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்களில் குருதி மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. பிரதிபலிக்கப்படும் அல்லது கடத்தப்படும் ஒளியின் அளவு அளவிடப்படுகிறது
— oximeter
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x96nscad/
தமிழ்“ஆக்சிஜன் மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x96nscad/APA
Oliyon Research. (2026). ஆக்சிஜன் மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x96nscad/MLA
"ஆக்சிஜன் மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x96nscad/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment