{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x96nscad", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x96nscad/", "kind": "word", "headword": "ஆக்சிஜன் மானி", "romanization": "ākcijaṉ māṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.638552+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதியிலுள்ள ஆக்சிஜன் செறிவளவை அளவிடவதற்குப் பயன்படும் ஒர் ஒளி-மின்னியல் சாதனம். இதில் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்களில் குருதி மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. பிரதிபலிக்கப்படும் அல்லது கடத்தப்படும் ஒளியின் அளவு அளவிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "oximeter", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 790"}]}}