காற்று
kāṟṟu
பொருள்கள் · Senses
1.
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பிற வளிமங்களும் கொண்ட கலவை.
— air, space
2.
வளி, பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம்
3.
பூமியைச் சூழ்ந்திருக்கும் வாயுமண்டலமாக உருவாகியுள்ள வாயுக்கலவை. இதில்78% நைட்ரஜன், 20%ஆக்சிஜன், 0.4% கார்பன் டையாக்சைடு, 1% ஆர்கான், ஒசோன், நியோன், ஹீலியம், முதலி யவற்றின் சிறுசிறு அளவுகள், பல்வேறு அளவிலான நீராவி ஆகியவை அடங்கியுள்ளன
— air
4.
மேற்பரப்புக்குச் சார்பான நிலையில் காற்றின் அசைவு
— wind
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/faun68su/
தமிழ்“காற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/faun68su/APA
Oliyon Research. (2026). காற்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/faun68su/MLA
"காற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/faun68su/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment