{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "faun68su", "url": "https://nigandu.oliyonresearch.com/e/faun68su/", "kind": "word", "headword": "காற்று", "romanization": "kāṟṟu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:57:32.577964+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பிற வளிமங்களும் கொண்ட கலவை.", "needs_definition": false, "gloss_en": "air, space", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காற்று"}, {"n": 2, "definition_ta": "வளி, பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காற்று"}, {"n": 3, "definition_ta": "பூமியைச் சூழ்ந்திருக்கும் வாயுமண்டலமாக உருவாகியுள்ள வாயுக்கலவை. இதில்78% நைட்ரஜன், 20%ஆக்சிஜன், 0.4% கார்பன் டையாக்சைடு, 1% ஆர்கான், ஒசோன், நியோன், ஹீலியம், முதலி யவற்றின் சிறுசிறு அளவுகள், பல்வேறு அளவிலான நீராவி ஆகியவை அடங்கியுள்ளன", "needs_definition": false, "gloss_en": "air", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 90"}, {"n": 4, "definition_ta": "மேற்பரப்புக்குச் சார்பான நிலையில் காற்றின் அசைவு", "needs_definition": false, "gloss_en": "wind", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 469"}]}}