ஒடுக்கல்

oṭukkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 209)
2.
வறுக்கப்பட்ட தாது (துத்தநாக ஆக்சைடு) தூள் கல்கரியுடன் சேர்ந்து சூடாக்கப்படுகிறது. இப்போது கல்கரி துத்தநாக ஆக்சைடைத் துத்தமாகக் குறைக்கிறது. உயிர்வளி நீங்குகிறது. இங்குக் கல்கரி ஒடுக்கி துத்தநாக ஆக்சைடு + கரி துத்தநாகம் + கார்பன் மோனாக்சைடு பொதுவாக, இச்செயலில் ஒரு சேர்மத்திலிருந்து உயிர்வளி நீங்குகிறது அல்லது நீர்வளி அதனோடு சேர்கிறது — reduction
கலைச்சொல் · Technical வேதியியல் ஒத்த சொற்கள் · syn: இறக்கம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 366)
3.
ஒருவகை உளவியல் பாதுகாப்பு. தான் ஏற்க இயலாத எழுச்சிப் பட்டறிவுகள், நினைவுத் திரட்டுகள் ஆகியவற்றைத் தனியாள் நினைவுள்ளத்திலிருந்து நீக்கி, நனவிலி உள்ளத்திற்கு மாற்றுதல், கவலை, அச்சம் முதலிய வடிவங்களில் தனியாளினால் இச்செயல் உணரப்பட்டு நடத்தை மாற்றம் பெறும் — repression
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 370)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j63jeuh9/

தமிழ்
“ஒடுக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j63jeuh9/
APA
Oliyon Research. (2026). ஒடுக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j63jeuh9/
MLA
"ஒடுக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j63jeuh9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment