{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j63jeuh9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j63jeuh9/", "kind": "word", "headword": "ஒடுக்கல்", "romanization": "oṭukkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:45.319525+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல்", "needs_definition": false, "gloss_en": "damping", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 209"}, {"n": 2, "definition_ta": "வறுக்கப்பட்ட தாது (துத்தநாக ஆக்சைடு) தூள் கல்கரியுடன் சேர்ந்து சூடாக்கப்படுகிறது. இப்போது கல்கரி துத்தநாக ஆக்சைடைத் துத்தமாகக் குறைக்கிறது. உயிர்வளி நீங்குகிறது. இங்குக் கல்கரி ஒடுக்கி துத்தநாக ஆக்சைடு + கரி துத்தநாகம் + கார்பன் மோனாக்சைடு பொதுவாக, இச்செயலில் ஒரு சேர்மத்திலிருந்து உயிர்வளி நீங்குகிறது அல்லது நீர்வளி அதனோடு சேர்கிறது", "needs_definition": false, "gloss_en": "reduction", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இறக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 366"}, {"n": 3, "definition_ta": "ஒருவகை உளவியல் பாதுகாப்பு. தான் ஏற்க இயலாத எழுச்சிப் பட்டறிவுகள், நினைவுத் திரட்டுகள் ஆகியவற்றைத் தனியாள் நினைவுள்ளத்திலிருந்து நீக்கி, நனவிலி உள்ளத்திற்கு மாற்றுதல், கவலை, அச்சம் முதலிய வடிவங்களில் தனியாளினால் இச்செயல் உணரப்பட்டு நடத்தை மாற்றம் பெறும்", "needs_definition": false, "gloss_en": "repression", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 370"}]}}