எரிதல்

erital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுடருண்டாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரிதல்)
2.
ஒளிவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரிதல்)
3.
எரிச்சலுண்டாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரிதல்)
4.
பொறாமை கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரிதல்)
5.
சினத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரிதல்)
6.
துயரமடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரிதல்)
7.
இது ஓர் உயிர்வளி ஏற்றம். விரைவாக நடைபெறுவதால் வெப்பமும் ஒளியும் உண்டாகும். ஆகவே, இது ஒரு வேதிமாற்றமாகும். பொசுங்கும் பொருள்கள் எரியும் பண்புடையவை — burning
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 63)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6chaepf/

தமிழ்
“எரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e6chaepf/
APA
Oliyon Research. (2026). எரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e6chaepf/
MLA
"எரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e6chaepf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment