அயோடிகக்காடி

ayōṭikakkāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் கரையக்கூடிய நிறமற்ற பொருள். ஆல்ககாலில் கரையாது. நைட்ரிகக் காடியுடன் அயோடினைச் சேர்த்து உயிர்வளி ஏற்றம் செய்து இதனைப் பெறலாம். ஆற்றல் வாய்ந்த உயிர்வளி ஏற்றி — iodic acid
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 225)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c5e3sxtt/

தமிழ்
“அயோடிகக்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c5e3sxtt/
APA
Oliyon Research. (2026). அயோடிகக்காடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c5e3sxtt/
MLA
"அயோடிகக்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c5e3sxtt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment