வளி

vaḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
air தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளி)
2.
காற்று, உடல், வாதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 369)
3.
காற்று, (குறள் 245); வாதம், (குறள் 941), காற்று, (குறள் 1108, 1239).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)
4.
வாயு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 242)
5.
வளிமம். திட்டமான எல்லைகளோ பருமனோ இல்லாத காற்று போன்ற பொருள். எ.டு. நீர்வளி, உயிர்வளி — gas
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukaaned4/

தமிழ்
“வளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukaaned4/
APA
Oliyon Research. (2026). வளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ukaaned4/
MLA
"வளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukaaned4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment