எரிபொருள்

eriporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்வெளிக் கலத்தில் எரிபொருள் தீர்ந்து போதல் அல்லது எரிப்பொருள் பாய்தல் நின்று போதல் — burnout
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: தீர்வு · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 125)
2.
எரிக்க, வெப்பம் அல்லது ஆற்றலைத் தரும் பொருள் விறகு, இஃது இயக்கி யின் ஒரு பகுதி மற்றொரு பகுதி தீயாக்கி, இயக்கி எரிபொருள், எரிய உதவும் பொருள் ஆகிய இரண்டினாலுமானது. எ.டு. உயிர்வளி, ஆல்ககால் இயக்கிகள் ஏவுகணை எரிபொருள்கள். இவற்றில் முன்னது எரிய வைக்கும் பொருள். பின்னது எரியும் பொருள். பா. propelant — fuel
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypwv8zap/

தமிழ்
“எரிபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypwv8zap/
APA
Oliyon Research. (2026). எரிபொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ypwv8zap/
MLA
"எரிபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypwv8zap/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment