தேடல் · Search: தீர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 1–25 · 1–25 of 104

தீர்வு tīrvu பெயர்ச்சொல் · Noun
பிரச்சனை, சிக்கல் முதலியவற்றைத் தீர்க்கும் வழிமுறை; முடிவு, விடை
தீர்வுமுறி tīrvumuṟi பெயர்ச்சொல் · Noun prefix
பத்திரவகை ( 425.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தீர்வுமுறை tīrvumuṟai பெயர்ச்சொல் · Noun prefix
சிக்கலான ஒன்றுக்கு ஏதேனும் ஒரு தீர்வு அல்லது முடிவு காணும் முறை. — method of solving something, solution method
தீர்வு சான்று tīrvu cāṉṟu prefix
பற்று ஒன்றுமில்லை எனக் கூறும் சான்றிதழ் — clearance certificate
தீர்வு வழங்கி tīrvu vaḻaṅki prefix
உருவாக்கம் செய்வதற்கு விரிதாளை அனுமதிக்கிற கணிதச் செயல்முறைகள் — solver
தீர்வுப் பேழை tīrvup pēḻai prefix
தொடர் வரிசை வரைபடங்களில் பயன்படுத்தப்படும் சாய் சதுர வடிவக் குறியீடு. இது, ஒரு முடிவு தேவைப்படும்போது செயல்முறையில் ஒரு புள்ளி யைச் சுட்டிக் காட்டுகிறது — decision box
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஓர் அட்டவணையில் ஒரு பண்புக்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கறு அல்லது பண்புக் கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்கு மாய… — determinant
பல விருப்பத் தேர்வுகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல், மனிதனும் எந்திரமும் எடுக்கும் முடிவுகளில் முறையான சமநிலை இருப்பது பொறியமைவின் வடிவமைப்பில் முக்கியமான அங்கமாகும். செயல் முறைப்பட… — decision making
தீர்வு முறைகள் tīrvu muṟaikaḷ prefix
Remedial measures
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
ஒரு குறிப்பிட்ட பண்பைத் தீர்மானிக்க உதவும் கூறு — determinant
box, decision
தீர்வுப்பாங்கம் tīrvuppāṅkam பெயர்ச்சொல் · Noun prefix
மென்பொருள் உருவாக்கத்தில், குறித்த சுழலில் எழும் சிக்கலுக்கும் கொடுக்கப்படும் தீர்வு.
தீர்வு கட்டணங்கள் tīrvu kaṭṭaṇaṅkaḷ prefix
clearing charges
தீர்வுகாண் அட்டவணை tīrvukāṇ aṭṭavaṇai prefix
table,decision
தீர்வுசெய் கட்டளைகள் tīrvucey kaṭṭaḷaikaḷ prefix
decision making statements
எரிபொருள் eriporuḷ variant
விண்வெளிக் கலத்தில் எரிபொருள் தீர்ந்து போதல் அல்லது எரிப்பொருள் பாய்தல் நின்று போதல் — burnout
குரு kuru உரிச்சொல் · Expressive meaning
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
படம் paṭam meaning
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
தீர் tīr வினைச்சொல் · Verb meaning
(நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
ஏபிஎல் ēpiel meaning
A Programming Language எனும் மொழிக்கான குறும்பெயர். கணிதமுறையில் அமைக்கப்பட்ட செயலாக்க மொழி. கனக்குகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் புகழ்பெற்றது. ஏபிஎல் தன்னுடைய எளிய முறை இயக்கங்கள் … — APL
விரக்தி virakti பெயர்ச்சொல் · Noun meaning
நினைப்பதை அடைய முடியாததால் அல்லது தீர்வு காண முடியாத பிரச்சனையால் செய்வதறியாது தவிக்கும் நிலை; கையறு
ஏனோதானோ ēṉōtāṉō உரிச்சொல் · Expressive meaning
அலட்சியமான — careless, nonchalant, insouciant, to be indifferent
படிமுறை paṭimuṟai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், தீர்வு காணும் முறை
வழிமுறை vaḻimuṟai meaning
தலைமுறை, கிராமம், சந்ததி