வழிமுறை
vaḻimuṟai
பொருள்கள் · Senses
1.
தலைமுறை, கிராமம், சந்ததி
2.
பின்னால் வரும் இளைய தலைமுறை, (குறள் 508).
3.
இது விதிமுறைகள் வழிப்பட்ட நடைமுறை. சிறப்பாகக் கணிப்பொறி அறிவியலில் பயன்படுவது. இது சிக்கலுக்குத் தீர்வுகாண உதவும் நுணுக்கமுமாகும்
— algorithm
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hrjxzag/
தமிழ்“வழிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hrjxzag/APA
Oliyon Research. (2026). வழிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7hrjxzag/MLA
"வழிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hrjxzag/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment