ஏபிஎல்

ēpiel
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
A Programming Language எனும் மொழிக்கான குறும்பெயர். கணிதமுறையில் அமைக்கப்பட்ட செயலாக்க மொழி. கனக்குகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் புகழ்பெற்றது. ஏபிஎல் தன்னுடைய எளிய முறை இயக்கங்கள் மூலம் புத்தி சாலித்தனமான கணக்கிடு கருவி ஒன்றின் பணிகளைச் செய்கிறது — APL
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9jshx5f/

தமிழ்
“ஏபிஎல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9jshx5f/
APA
Oliyon Research. (2026). ஏபிஎல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f9jshx5f/
MLA
"ஏபிஎல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9jshx5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment