படம்
paṭam
பொருள்கள் · Senses
1.
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
2.
நேரில் காண்பதுபோல் காணக்கூடிய இயல்பாய் அசையும் படம், திரைப்படம், நிகழ்படம்.
3.
ஒளிப்படம்
4.
நிலப்படம் அல்லது தரைப்படம், நிலவரைபடம்; ஒரு நகரத்தின் சாலை வழிகளைக்காட்டும் நகரகப்படம் (நகரத்தின் படம்).
5.
ஒரு பின்னொட்டு (எ.கா. கலப்படம்)
6.
எழுத்துப்படம்
7.
காற்றாடி
8.
நாகப்பாம்பின் விரிந்த தலைப்பகுதி (எ.கா. பாம்பு படம் எடுக்கும்!)
9.
யானையின் முகத்தில் அணியும் அணிகலன், முகப்படாம்
10.
கால் பாதத்தின் முற்பகுதி
11.
சீலை, திரைச்சீலை
12.
கொடி (விருதுக்கொடி)
13.
செயற்கைநிலாப்படம்
14.
படாம் (சீலை, திரைச்சீலை, பெருங்கொடி)
15.
ஆடை, சட்டை
16.
நிரல் தொகுப்பு ஒன்றின் பல்வேறு அம்சங்களும் அதன் தரவுகளும் சேமிப்புப் பகுதியைச் சுட்டிக்காட்டும் பட்டியல். இதனைச் சேமிப்புப் படம் என்றும் கூறுவார்கள்
— map
17.
1. கணினி வரைகலையில், திரையில் உண்மையாகவே ஒவியம் வரையப்படும். இதற்குப் பலகைக் குச்சி அல்லது சுட்டியைப் பயன்படுத்தி வண்ணபுருசுபோல இயக்கப்படும். 2. திரையில் ஏதாவது ஓரிடத்தில் தட்டச்சு செய்ததும் திரைவடிவம் ஏற்படுத்தல். திரையினை சொற் பகுதியில் வண்ணப்படுத்தல்
— paint
18.
ஒரு சிக்கலைப் பகுக்க அல்லது தீர்வு செய்யப் பயன்படும் விளக்கப்படம்
— chart
19.
வேறு ஒரு சேமிப்புப் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புப் பகுதியின் துல்லிய படி
— image
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ss3espz6/
தமிழ்“படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ss3espz6/APA
Oliyon Research. (2026). படம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ss3espz6/MLA
"படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ss3espz6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment