தேடல் · Search: வரைகலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வரைகலை varaikalai
ஓவியம் மற்றும் அலங்கார வடிவமைப்பு
வரைகலைஞர் varaikalaiñar prefix
painter
வரைகலை முறை varaikalai muṟai prefix
வாசகங்களுடன் சேர்த்து உருக்காட்சிகளையும் பயன்பாடுகள் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற முறை. பல கணிப்பயன்பாடுகள் எப்போதும் வரைகலை முறையில் இயங்குகின்றன. பலகணியில்லாப் பயன்பாடுகள் வரைகலை… — graphics mode
வரைகலை மொழி varaikalai moḻi prefix
ஓர் உயர்நிலை மொழியில் ஒரு வரைகலை உருக்காட்சியை ஒரு செயல்வரைவாளர் தெரிவிப்பதற்கு அனுமதிக்கிற கட்டளைகளின் தொகுதி. இந்த மொழி, மென்பொருள் அல்லது தனிவகை வன்பொருள் மூலம் வரைகலை உருக்காட்… — graphics language
வரைகலை வேலை varaikalai vēlai prefix
வரி ஓவியங்கள் போன்ற வரைகலை வேலைகளைச் செய்தல் — artwork
வரைகலைஅட்டை varaikalaiaṭṭai prefix
'ஒளிப்பேழைக் காட்சிப் பேழை'என்பதும் இதுவும் ஒன்றே — graphiccard
வரைகலைஏற்பி varaikalaiēṟpi prefix
திரையில் வரைகலைகளைக் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற கணினி வன்பொருள் அமைப்பி — graphic adapter
வரைகலை அட்டை varaikalai aṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
கணினியில் பொருத்தக் கூடிய ஒருவகை அட்டை. இந்த அட்டையின் மூலம் கணினி திரையில் எழுத்துகள், படங்கள், இடைமுகங்கள் ஆகியவற்றை வரைகிறது.
வரைகலை மூலம் varaikalai mūlam prefix
புள்ளி, வரி, வில் வளைவு போன்ற அடிப்படையான வரைகலைக் கட்டுமானத் தொகுதி.ஒரு திண்ம உருமாதிரிப் பொறியமைவில்,நீள் உருளை,கன சதுரம்,கோளம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள். — graphic primitive
வரைகலை காட்சி varaikalai kāṭci prefix
graphics view
வரைகலை வரைதல் varaikalai varaital prefix
graphic plotting
வரைகலை வாயில் varaikalai vāyil prefix
1. ஒரு வரைகலைச் செய்தி அறிவிப்பியை இணைப்பதற்காகக் கணினியிலுள்ள குதை குழி — graphics port
வரைகலை எழுத்து varaikalai eḻuttu prefix
இலக்கங்கள், எழுத்துகள் உள்ளடங்கலாக அச்சிடத்தக்க குறியீடுகள் — graphic character
வரைகலை முனையம் varaikalai muṉaiyam prefix
ஓவியம் மற்றும் எழுத்துகள் வடிவ தரவுவைக் காட்டும் வண்ணம் திரை அமைக்கப்பட்டுள்ள (வீடியோ) காட்சித்திரை முகப்பு — graphical terminal
வரைகலை முறைகள் varaikalai muṟaikaḷ prefix
வரையுருவங்கள் வாயிலாகக் கட்டிடங்கள் மீதான அழுத்தம், வேகவீதம் முதலியவற்றைக் கணக்கிடுவதற்கான முறைகள் — graphic methods
வரைகலைப் புலம் varaikalaip pulam prefix
graphic field
வரைகலைப்பொருள் varaikalaipporuḷ prefix
graphic object
முதன்மை மையச்செயலகத்தை(CPU) நம்பியிராமல் சுதந்திரமாக வரைகலைச் செயல் வரைவுகளை செய்கிற தனிவகை வன்பொருள். இது பல்வேறு செயற்பணிகளில் எதனையும் செய்யும்.எடுத்துக்காட்டு:வரைகலை வடிவகணித … — graphics engine
வரைகலை வடிவுகள் varaikalai vaṭivukaḷ prefix
graphic shapes
வரைகலை விரிதாள் varaikalai viritāḷ prefix
graphics spread sheet
வரைகலைத் தரவுகளை மட்டுமே கொண்டிருக் கிற கோப்பு. இது வாசகக்கோப்பு, ஈரிலக்கக்கோப்பு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. — graphics file
வரைகலைப் பொருள் varaikalaip poruḷ prefix
graphic object
வரைகலை முறை திரை varaikalai muṟai tirai prefix
வரைகலை முறை படங்களைக் காட்டும் திரை — graphics screen
வரைகலை முறையியல் varaikalai muṟaiyiyal prefix
திரை, காகிதம் அல்லது திரைப்படங்களில்வெளியிடப்படும் கணினி உற்பத்தி செய்யும் எந்த ஒரு படத்தையும் இவ்வாறு கூறப்படும்.சாதாரண கோடு அல்லது பட்டைக் கோடுகள் முதல் வண்ணமிகு, விளக்கப்படங்கள் எனப்பட… — graphics
வரைகலை வடிவங்கள் varaikalai vaṭivaṅkaḷ prefix
எழுத்து, எண் போன்றே காட்சித் திரையில் இடத்தை அடைத்துக் கொள்ளும் சிறிய வடிவங்கள். கணிப் பொறி விளையாட்டுகளில் பயன்படுபவை — graphics characters
வரைகலை வடிவமைபபு varaikalai vaṭivamaipapu prefix
graphical design
வரைகலைக் கோடுகள் varaikalaik kōṭukaḷ prefix
graphic lines
வரைகலை ஆணைத்தொடர் varaikalai āṇaittoṭar prefix
ஐபிஎம் சார்பு நுண் கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்க முறை வரைகலை ஆணைத் தொடர். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அ… — artline
வரைகலை வடிவமைப்பு varaikalai vaṭivamaippu prefix
graphical design
எண்மானத் தரவுகளைக் காட்சி உருவங்களாக மாற்றக்கூடிய மென்பொருள். — graphic package
வரைகலைமுறை காட்சி varaikalaimuṟai kāṭci prefix
அமைப்பிலிருந்து எடுத்து வெளியீட்டுச் சாதனத்தால் காட்டப்படும் வரைபடமுறை தரவுகள் — graphics display
வரைகலைமுறை கொள்கை varaikalaimuṟai koḷkai prefix
இடவியலில் ஒரு பகுதியும், இணைப்பு ஆய்வில் ஒரு பகுதியுமாகச் சேர்ந்து உருவான கணிதத் துறையின் ஒரு பிரிவு. மின்சார கட்டமைப்புக் கொள்கை, இயக்கங்கள், ஆராய்ச்சி, புள்ளி விவரம், எந்திரவியல், ச… — graph theory
வரைகலை காட்சி அலகு varaikalai kāṭci alaku prefix
இவ்வலகு வரைகலைத் தகவல் களைப் பயனாளிக்கு அளிப்பது — graphics display unit - The unit presenting graphical information to the user
வரைகலை மற்றும் ஒலி varaikalai maṟṟum oli prefix
graphics & sound
வரைபட முறையியல் படங்கள் வெளியீட்டு வன்பொருள் எத்தகைய துல்லியமாக வெளியிடுகிறது என்பதற்கான அளவுகோல். அதிக துல்லியம் உள்ள படங்களில் மிகவும் தெளிவாகப் பார்க்கலாம். குறைந்த துல்லியம் உள்ள ப… — graphics resolution
வரைகலை கருவக முறைமை varaikalai karuvaka muṟaimai prefix
வரைகலை உருவங்களை வடிவமைக்க,கையாள,சேமிக்க,பரிமாறிக்கொள்ள, அன்சி(ANSI)மற்றும் ஐஎஸ்ஓ(ISO)அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள கணினி வரைகலைத் தர வரையறை.வன்பொருள் நிலையில் இவை செயல்படுத்தப்படுவத… — Graphical Kernel System
அது உண்மையில் கருவிகளின் ஒரு தொகுதியைக் குறிக்கும். இது, ஒருவர் வரைகலைப் பணிகளைச் செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதுடன், வரைகலைப் பயனாளருக்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கிறது. — graphic workstation
வரைகலைமுறை எல்லைகள் varaikalaimuṟai ellaikaḷ prefix
இலக்கமுறை வரைவி போன்ற வரைபடமுறை சாதனத்தின் பிளாட்டிங் பகுதி. அதன் எந்திரஎல்லைகள். உருளையின் அளவு, பிளேட்டர் போன்றவை வரையறுக்கப்படும் — graphic limits
வரைகலைமுறை வெளியீடு varaikalaimuṟai veḷiyīṭu prefix
கணினி உருவாக்கும் வெளியீடு. புலனாகும் காட்சித்திரை அச்சுவெளியீடுகள் அல்லது பிளாட்டுகள் போன்ற வடிவத்தில் வெளியிடப்படும் — graphic output
வரைகலை உருக்காட்சிகளைத் திரையில் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் காட்சிச்சாதனம் — graphic display unit
சில ஒளிக்காட்சி தகவிகளில் இணைக்கப்பட்டிருக்கும் தனிச்சிறப்பான நுண்செயலி.மையச் செயலகத்தின் பிற பணிக்கான ஆணைகளுக்கு ஏற்ப,கோடுகள் நிரப்பிய பரப்புகளால் ஆன வரைகலை உருவங்களை இச்செயலி உருவா… — graphics coprocessor
வரைகலைகளையும், வாசகங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதனை வரைகலை எந்திரம் என்றும் கூறுவர். ஒரு VGA அட்டை, வரைகலை எந்திரம் ஆகும். ஆனால், அது வரைகலைத் தகவமைவி அல்லது ஏற்பி… — graphic controller
வரைகலைச்சாதன இடைமுகம் varaikalaiccātaṉa iṭaimukam prefix
graphical divice interface
சில ஒளிக்காட்சி தகவிகளில் இணைக்கப்பட்டிருக்கும் தனிச்சிறப்பான நுண்செயலி.மையச்செயலகத்தின் பிற பணிக்கான ஆணைகளுக்கு ஏற்ப,கோடுகள் நிரப்பிய பரப்புகளால் ஆன வரைகலை உருவங்களை இச்செயலி உருவாக்… — graphics coprocessor
வரைகலைச் சாதன இடைமுகம் varaikalaic cātaṉa iṭaimukam prefix
graphical divice interface
சொற்கள், படங்கள், வரைபடமுறைகளை உருவாக்கக்கூடிய வெளியீட்டுச் சாதனம் — graphics printer
கணினியில் பயன்படுத்துவதற்காக வரைபடமுறை மற்றும் ஓவியமுறை தரவுகளை இருமை உள்ளீடுகளாக மாற்றித் தரும் உள்ளீட்டுச் சாதனம் — graphic digitizer
திரைக்காட்சிக்கான தேக்கு நினைவகத்தைக் கணினி அணுகுவதற்கு அனுமதிக்கின்ற இ.ஜி.ஏ,விஜிஏ ஒளிக்காட்சித் தகவியின் ஒரு பகுதி — Graphics Controller
வரைவியல் தரவுக் கட்டமைப்பு : வரைபடமுறை தரவுகளைக் குறிப்பிட இலக்கமுறை தரவுகளை தருக்கமுறையில் வரிசைப்படுத்தி வரைபடமுறை காட்சிக்காக அளித்தல் — graphic data structure
ஒரு வரைகலைப் படிமத்தின் ஒன்று அல்லது மேற்பட்ட கூறுகளைச் சுட்டுவதற்கென்றே தனிச்சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட ஒரு தரவுக் கட்டமைவு. — graphics data structure
வரைகலை முறை காட்சி முனையம் varaikalai muṟai kāṭci muṉaiyam prefix
வரைவியல் காட்சி முனையம் : திரையில் தகவலைக் காட்டும் கணினி முனையம். காத்தோட் கதிர்க்குழாய், தொலைக்காட்சி முனையம் அல்லது காட்சி முனையம் போன்றவை இதில் அடங்கும் — graphic display terminal
வரைவியல் காட்சிப் பிரிதிறன் : ஒரு காட்சித்திரையில் ஒரு வரியில் எத்தனை எழுத்துகளையும் கோடுகளையும் காட்ட முடியும் என்பது — graphic display resolution
வரைகலை முறைகளை உற்பத்தி செய்ய கணினியை அனுமதிக்கும் கணினி நிரலாக்கத் தொடர் — graphics programme
வரைகலைமுறை மற்றும் படவடிவ தகவல்களை கணினி பயன்படுத்துவதற்காக இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளிட்டுச் சாதனம். பொருளின் உருவங்களை கணினியில் சேமிக்கக்கூடிய தரவாக மாற்றித் தருவதற்கு திறம… — graphics tablet
வரைகலை முறை உள்ளீடு வன்பொருள் varaikalai muṟai uḷḷīṭu vaṉporuḷ prefix
வரைகலைமுறை தரவுவை கணினியில் கொடுக்கப்படும் வெளிப்புறச் சாதனங்கள், வரைவு இலக்கமாக்கி (Tablet), கட்டுக்கருவி மற்றும் ஒளிப்பேனா போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம் — graphics input hardware
உருவங்களை சேமித்து, மறு உருக்கொடுத்து, காட்சிக்கு வைத்து, மாற்றும் வசதி அளித்துக் கையாள்வதற்குக் கணினிக்கு புள்ளிகளை அளிக்கக்கூடிய இலக்கமாக்கி போன்ற சாதனம் — graphic input device
வரைகலை முறையில் கணினியில் காட்ட உதவும் வெளிப்புறப்பொருள்கள் வரைபடமுறை திரை, இலக்கமுறை வரைவி அல்லது வரைகலைமுறை அச்சுப்பொறி போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம் — graphics output hardware
ஒரு உருவத்தைக் காட்டுவதற்கோ, அல்லது பதிவு செய்வதற்கோ பயன்படுத்தப்படும் சாதனம். மென்பிரதிக்கு காட்சித்திரை ஒரு வெளியீட்டுச் சாதனம். வன்பிரதிக்கு வெளியீட்டுச் சாதனங்கள் காகிதம், திரைப்படம் … — graphic output device
வாசகத்துடன் அல்லாமல் உருவங்களுடனும் ஒரு நுண்பொறியுடனும் பயனாளர் பணிபுரிவதற்கு உதவுகிற ஒரு வசதி. இதனால், விசைப் பலகையை மிகக்குறைந்த அளவில் பயன்படுத்த முடிகிறது. சிலசமயம் இது (Win… — graphical user interface (GUI)
வரைகலைப் பேனா மற்றும் பட்டயத்தகடு varaikalaip pēṉā maṟṟum paṭṭayattakaṭu prefix
அழுத்த உணர்வுடைய பட்டயத்தகட்டில் வைக்கப்படும் பொருளைப் படம் வரைவதற்கு அல்லது படியெடுப்பதற்கு உதவுகிற ஒரு சாதனம். இதனை இது இலக்கமாக்கி, கணினி தனது காட்சித் திரையில் காட்டுவதற்கு உதவுக… — graphics pen and tablet