வரைகலை முனையம்

varaikalai muṉaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓவியம் மற்றும் எழுத்துகள் வடிவ தரவுவைக் காட்டும் வண்ணம் திரை அமைக்கப்பட்டுள்ள (வீடியோ) காட்சித்திரை முகப்பு — graphical terminal
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரைகலைமுறை முகப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 661)
2.
படங்கள் மற்றும் ஓவியங்களைக் காட்டுகின்ற வெளியீட்டுச் சாதனம் — graphics terminal
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரைவியல் முனையம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 665)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r38pdtvz/

தமிழ்
“வரைகலை முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r38pdtvz/
APA
Oliyon Research. (2026). வரைகலை முனையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r38pdtvz/
MLA
"வரைகலை முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r38pdtvz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment